அகம்படி குல பாம்பன் சுவாமிகள்!அகம்படியர் குலத்தில் தோன்றிய தீவிர திருமுருக பக்தரான சித்தர் பாம்பன் சுவாமிகளின் ஜீவசமாதி திருவான்மியூரில் அமைந்துள்ளது. சண்முக கவசம், பகை கடிதல், இரத பந்தம், பஞ்சாமிர்த வண்ணம், குமார ஸ்தவம், சண்முக நாமாவளி என பல ஆன்மீக எந்திர சூத்திரங்களை உருவாக்கியவர். ஒவ்வொரு திருமுருகன் ஆலயத்திலும், பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் எந்திரம் கோவில் உட்புற சுவரில் இருக்கும்.

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment