Posts

Showing posts from 2011

இமலாதித்தயியல் - 3

¤ ஒரு தவறான புரிதலால் அவசரவசரமாக நீங்கள் எடுக்கும் முடிவானது, நிச்சயமாக மிக மோசமான பின்விளைவுகளையே தருமென்பதால், உண்மை நிலையை அறிந்துகொள்ள சிலகால காத்திருப்பு அவசியமாகிறது!

¤ ஒரு சிலருக்கு ஏக்கத்தை நிறைவேற்றவும், மற்ற பலருக்கு கர்வத்தை அதிகப்படுத்தவும் வைக்கிறது இந்த பாழப்போன அன்பு!

¤ நம்மை விமர்சிப்பவர்களிடம் நம்முடைய சுய விளக்கங்களை தந்து நமது நிலைப்பாட்டை புரியவைக்க வேண்டியதில்லை. மாறாக நமது செயல்பாடுகள் மூலமாக நம்மின் நிலையை புரியவைப்பதோடு, நேரத்தை வீணாக்காமல் அடுத்த இலக்கை நோக்கி நகர்வதே சரியான வழிமுறையாக இருக்கும்!

¤ கடவுளிடம் வரம் கேட்க, அர்ச்சகரிடம் அவமானப்பட வேண்டிய நிலைதான் மதத்திற்கான சாபக்கேடு!

¤ தன்னைப்பற்றி மேலாக நினைப்பதில் தவறில்லை. பலநேரங்களில் தங்களின் அனுமானமும்/கணக்கீடும் தவறாக போய்விடும் என்பதை மறந்துவிட்டு, ஒருசிலர் மிக உயர்ந்த நிலையில் தங்களை கணக்கிட்டு கொள்கின்றனர்! 

¤ நான் இப்படித்தானென்று நீங்கள் நினைக்கும் வரையிலும், நான் யாரோவாகத்தான் இருக்க வேண்டிருக்கிறது!

¤ ஓர் இலக்கை நோக்கிய பயணத்தில், வழியெங்கும் பரவிக்கிடக்கும் இடையூறுகள் எந்த அளவிற்கு கடினமாய்…

இமலாதித்தயியல் - 2

► பெண்களிடம் ரகசியம் என்பது என்ன யென்ற கேள்வியை கேட்டால், அதற்கான பதிலையே ரகசியமாக்கி விடுவார்கள்.

► பெண்கள், தான் செய்யும் ஒவ்வொரு தவறையும் மறைக்கவும், ஆண்கள் மறு பேச்சே பேசாமல் இருக்கவும், அப்பாவி போலவே நடிக்க பழகிக் கொள்கின்றனர்.

► தேவை என்பது ஆணுக்கு மட்டும் தான் என்பது மாயையே. உண்மை என்னவெனில், ஆணை விட, பெண்ணுக்கு தான் தேவை அதிகமாக இருக்கிறது.

► ஆண்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்று நினைப்பது கூட பெண்களின் அறிவுக்கு(?) ஒரு சான்று.

► எல்லாம் தெரிந்த ஆணாக இருந்தாலும், தன்னிடம் தெரியாதவன் போலவே இருக்க வேண்டுமென்று, பெண் ஆசைப்படுகிறாள்.

► பட்டினி என்பது உடல்,உயிர்,உறவு மற்றும் உணர்வை சார்ந்தது என்பதை தெளிவாக தெரிந்தவள் பெண்.

► எனக்கு சரியென்று படுகின்ற ஒரு விடயம், உங்களுக்கோ, மற்ற யாருக்கோ தவறாகக்கூட படலாம். அதுபோலவே உங்களுக்கு சரியென்று படுகின்ற ஒரு விடயம் எனக்கோ, மற்ற யாருக்கோ தவறாக படக்கூடும் என்பதே இயல்பு.

► களம் என்பது பொதுவான போது,போட்டி நிச்சயம் இருந்தே ஆக வேண்டும்; காலம் மாறலாம்; அப்போது ஒருவேளை, களமும் மாறலாம்.

► பார்க்க முடியாத எல்லாமும் கடவுளாகத்தான் இருக்க வேண்டும் என்பத…

இமலாதித்தயியல் - 1

☼ என்னுள் உருவான சில கருத்துகள் உங்களது கருத்துகளோடு ஒத்துபோகாமல் இருக்கலாம். என்ன செய்ய, உங்களுக்கு ஒத்துபோகாது என்பதால் என்னுள்ளான கருத்துகளை சொல்லாமல் இருக்க முடியாதென்கிறது மூளையின் வழியாக மனது...!

☼ நான் நானாகவே இருக்க முயலும்  நேரமெல்லாம் நீ ஏன் நீயாய் இல்லாமல்
என்னை நீயாக்க முற்படுகிறாய்...?

☼ காலம் கைகூடும் வரை காத்திருப்போம்...நமது வலியை அவர்களுக்குள் திணித்துவிட...!
☼ உன்னை புகழும் இதழ்களுக்கு தெரிந்திருக்க "வாய்"ப்பில்லை;  நீ என்றாவது ஒருநாள் அவைகளுக்கு அடிமை ஆகிவிடு"வாய்" என்பது...!

☼ எழுத்தின் வழியே, தான் சொல்வது எல்லாமே சரியாகத்தான் இருக்கிறதென்று நினைப்பதுவும், மற்றவர்களை விட தனக்கு மட்டுமே எல்லாமே தெரிந்திருக்கிறதென்று நினைத்துக்கொண்டிருப்பதும் கூட மூடத்தனமே...!  
☼ பெண்களின் கவனத்தை தனது பக்கம் திருப்புவதற்காக பெரும்பாலான ஆண்கள், என்னன்னமோ (!@#$%^&*) செய்கிறார்கள். # முடியல
இந்த விசயத்தில் மட்டும் நான் சிறுபான்மையானவனாகவே இருக்க முயல்கிறேன்...!
☼ பல கோடிகளை ஊழல் செய்து கொள்ளை அடித்ததை செய்தியை வெளியிட்டதற்காக, இன்னும் பல கோடிகளை ந…

மனம் குரங்கு! மதம் சேவல்! நான் இனி...?

Image
என்னன்னமோ சிந்தனைகள் மனதுக்கும்,மூளைக்கும் இடையே பயணித்துக்கொண்டிருக்கும் இந்த மாலைநேர வேளையில் எதையாவது ஒன்றை எழுதி பதிவேற்றி விடவேண்டுமென்ற எண்ணத்தோடு எழுத ஆரம்பிக்கின்றேன்.ஆனாலும் இன்னும் என்னவென்பது முடிவு செய்யப்படவில்லை.

காலம் என்ற இயந்திர குதிரை எவ்வளவு வேகமாக நம்மை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது என்பதை யோசிக்கும் வினாடிகளில் கூட அது பல மைல்களுக்கு அப்பால் கடந்து மறைகிறது.இதையேன் இப்போது சொல்கிறேனென்றால், என்னைப்பற்றிய ஒரு பின்னோக்கிய பயணத்தைதான் இங்கே தொடரப்போகிறேன் என்பதாலேயே.

நாகப்பட்டினம் சோழர்களுக்கு மட்டுமில்லாமல் சாமானியனான எனக்கும்கூட பட்டினமாகவே திகழ்ந்து வருகிறது.வேளாங்கண்ணியில் கிருத்துவமும், நாகூரில் இசுலாமும் இங்கே அரவணைக்க படுவதோடு, ஒரு மாதம் மேலாக திருவிழாக் காணும் நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் போல, பல கோயில்களோடு இந்துக்களுக்கும் உறைவிடமாய் இருந்து வருகிறது. இது நான் பிறந்த ஊரு என்பதால் மட்டுமே தூக்கி பிடிக்கவேண்டிய அவசியமில்லை.ஆனாலும் மும்மதத்தையும் முழுதாய் ஏற்கும் நாகப்பட்டினத்திலே பிறந்தேனென்று சொல்லிக் கொள்வதுகூட, என்னை சார்ந்த ஓர் உள்ளார்ந்…

இமலாதித்தவியல்

Image
► பெண்களிடம் ரகசியம் என்பது என்ன யென்ற கேள்வியை கேட்டால், அதற்கான பதிலையே ரகசியமாக்கி விடுவார்கள்.

► பெண்கள், தான் செய்யும் ஒவ்வொரு தவறையும் மறைக்கவும், ஆண்கள் மறு பேச்சே பேசாமல் இருக்கவும், அப்பாவி போலவே நடிக்க பழகிக் கொள்கின்றனர்.

► தேவை என்பது ஆணுக்கு மட்டும் தான் என்பது மாயையே. உண்மை என்னவெனில், ஆணை விட, பெண்ணுக்கு தான் தேவை அதிகமாக இருக்கிறது.

► ஆண்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்று நினைப்பது கூட பெண்களின் அறிவுக்கு(?) ஒரு சான்று.

► எல்லாம் தெரிந்த ஆணாக இருந்தாலும், தன்னிடம் தெரியாதவன் போலவே இருக்க வேண்டுமென்று, பெண் ஆசைப்படுகிறாள்.

► பட்டினி என்பது உடல்,உயிர்,உறவு மற்றும் உணர்வை சார்ந்தது என்பதை தெளிவாக தெரிந்தவள் பெண்.

► எனக்கு சரியென்று படுகின்ற ஒரு விடயம், உங்களுக்கோ, மற்ற யாருக்கோ தவறாகக்கூட படலாம். அதுபோலவே உங்களுக்கு சரியென்று படுகின்ற ஒரு விடயம் எனக்கோ, மற்ற யாருக்கோ தவறாக படக்கூடும் என்பதே இயல்பு.

► களம் என்பது பொதுவான போது,போட்டி நிச்சயம் இருந்தே ஆக வேண்டும்; காலம் மாறலாம்; அப்போது ஒருவேளை, களமும் மாறலாம்.

► பார்க்க முடியாத எல்லாமும் கடவுளாகத்தான் இருக்க வேண்டும் என்பத…

இமலாதித்தவியல்!