வேலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 பிப்ரவரி 2016

'வேலன்'டைன்ஸ் டே வாழ்த்துகள்!

பூம்புகார் - சாயவனம் சிவாலயத்தில் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பாக கடலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட வில் ஏந்திய எம்பெருமான் திருமுருகனின் உற்சவர் சிலையை வணங்குவது இங்கு மிகவும் சிறப்பு வாய்ந்த புண்ணியமாக கருதப்படுப்பதால்,

'வேலன்'டைன்ஸ் டே நாளான இன்று வள்ளியின் காதலன் வடி'வேலன்' உடைய தரிசனத்தை தனி ஆளாக தரிசித்து வந்தேன்.