டாஸ்மாக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டாஸ்மாக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
09 ஏப்ரல் 2016
13 மார்ச் 2016
26 ஜனவரி 2016
குடியரசு - குடிக்க வைக்கும் அரசு!
குடிமகன்களையெல்லாம் டாஸ்மாக் வாசலில் காத்திருக்க வைத்து, போதைக்கு
அடிமையாக்கிய குடியரசு நாடு இதுவென பெருமை கொண்டு வாழ்த்தி கொள்ளலாம்.
மூன்று மாணவிகளின் தற்கொலைக்கு காரணமான உள்ளரசியலை உணர வக்கற்ற சமூகம் தான், குடியரசு நாளுக்கு பெருமைப்பட்டு கொண்டிருக்கிறது.
ஆரிய வந்தேறிகளின் குடிகள் ஆளும் ஹிந்திய அரசில், மும்முடியரசுகளை யெல்லாம் இழந்த தமிழனுக்கு ஏது குடியரசு?! வா வழக்கம் போல அடித்து கொள்வோம்...
இனிய குடியரசுநாள் வாழ்த்துகள்!

16 ஜனவரி 2016
என் பார்வையில் இந்த வாரம்!
இந்த டாஸ்மாக் போராளிகள், ஏற்கனவே ஆளும் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட
ஆர்.கே.நகரில் ட்ராபிக் ராமசாமியை வெற்றிப்பெற வைத்து எம்.எல்.ஏ.வாக
ஆக்கிவிட்டார்கள். அடுத்து ஐ.ஏ.எஸ் சகாயத்தையும் முதல்வர் ஆக்காமல் ஓய
மாட்டார்கள்!
#
கீதை நாயகர்களுக்கு குரான் மீது தான் வெறுப்பு போல. பைபிளை ஆரத்தழுவி அணைத்து கொள்வது எந்த வேதநியாயமென தெரியவில்லை.
சத்தியம் டிவி கூட ஸ்லீப்பர் செல் தான்!
#
நாகப்பட்டினம் அகமுடையார் நலச்சங்கத் தொடக்க விழா!
லலிதா மகால், 20.12.2015.
திரு. பி.வி.ராஜேந்திரன்
திரு. மரு. டி.ராஜா
திரு. ஏ.கே.எம்.காசிநாத தேவர்
திரு. ஏ.ஆர்.வடிவேல் தேவர்
திரு. மரு. எஸ்.தர்மராஜ்
திரு. தி.அரப்பா
திரு. பாலமுருகன் அகமுடையார்
இதோ ஆரம்பிச்சிட்டாருல்ல; சொரூபம், ஜெபம்ன்னு... இனிமேலாவது இளையராஜா கிட்ட காப்பி அடிக்காம, சொந்தமா ட்யூன் போடுங்க. நாங்களும் உங்கள பாராட்ட காத்துக்கிட்டு இருக்கோம்!
#
பங்காளி பங்காளி என கூப்பிட்டதால், என் பெற்றோர் வைத்த பெயரான இமலாதித்தன் என்ற என்னுடைய பெயரையே மறந்து விட்டேன்.
உங்களை விட்டால் எனக்கென்று யாருமில்லை!
#
கண்கள் பணித்தது; இதயம் இனித்தது!
இனி தந்தி டிவி விவாதங்களில் தி.மு.க பங்கேற்கும்.

உள்ளிட்ட அகமுடையார் பெருமக்களின் வருகையோடும், பெருமளவிலான பெண்களின்
வருகையோடும் ஆயிர கணக்கான உறவினர்களின் மத்தியில் நாகையில் அகமுடையார் விழா
சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.
#
தஞ்சையை சுற்றி 111 கி.மீ. வரை, சிம்ம ராசி.
இது மனிதர்களுக்கான ராசி அல்ல; மண்ணுக்கான ராசியை பற்றிய பதிவு.
சோழநாட்டு டெல்டாகாரன்!
#
சத்தியம் டிவி கூட இல்லுமினாட்டி வகையறா தான். இளையராஜா கிட்ட கேட்ட மாதிரி ஜெயலலிதா கிட்ட பீப் சாங் பத்தி கேட்க இவிங்களுக்கு வக்கிருக்கா ?
#
பீப் சாங் பற்றிய நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, இளையராஜா என்னதான் பேசிருந்தாலும், அதை விமர்சிக்க யாருக்கும் அறுகதை இல்லை. இந்த விசயத்தில் நான் இளையராஜா பக்கம்.
#
தஞ்சையை சுற்றி 111 கி.மீ. வரை, சிம்ம ராசி.
இது மனிதர்களுக்கான ராசி அல்ல; மண்ணுக்கான ராசியை பற்றிய பதிவு.
சோழநாட்டு டெல்டாகாரன்!
#
சத்தியம் டிவி கூட இல்லுமினாட்டி வகையறா தான். இளையராஜா கிட்ட கேட்ட மாதிரி ஜெயலலிதா கிட்ட பீப் சாங் பத்தி கேட்க இவிங்களுக்கு வக்கிருக்கா ?
#
பீப் சாங் பற்றிய நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, இளையராஜா என்னதான் பேசிருந்தாலும், அதை விமர்சிக்க யாருக்கும் அறுகதை இல்லை. இந்த விசயத்தில் நான் இளையராஜா பக்கம்.
இதோ ஆரம்பிச்சிட்டாருல்ல; சொரூபம், ஜெபம்ன்னு... இனிமேலாவது இளையராஜா கிட்ட காப்பி அடிக்காம, சொந்தமா ட்யூன் போடுங்க. நாங்களும் உங்கள பாராட்ட காத்துக்கிட்டு இருக்கோம்!
#
பங்காளி பங்காளி என கூப்பிட்டதால், என் பெற்றோர் வைத்த பெயரான இமலாதித்தன் என்ற என்னுடைய பெயரையே மறந்து விட்டேன்.
உங்களை விட்டால் எனக்கென்று யாருமில்லை!
#
கண்கள் பணித்தது; இதயம் இனித்தது!
இனி தந்தி டிவி விவாதங்களில் தி.மு.க பங்கேற்கும்.
14 ஆகஸ்ட் 2015
ஆகஸ்ட் மாத ட்விட்!
நீயா நானாவின் இயக்குனரான ஆண்டனி நாடாரின் தயவால் காமராஜர் பற்றிய அரிய நிகழ்ச்சி, தற்போது! (ஆகஸ்ட் 09)
-)(-
கஜினி படத்துல ஏர்வாய்ஸ் ஓனரை லவ் பண்ற மாதிரி நடிச்ச அசினுக்கு உண்மையாகவே கணவராக போறவர் மைக்ரோமேக்ஸ் ஓனர். வாழ்க்கையில எதுவும் நடக்கலாம்! (ஆகஸ்ட் 10)
-)(-
மேகி நூடுல்ஸ் மீதான தடையை நீக்கியதால் அந்த கம்பெனி காரனை விட, சமையல் தெரியுமென பில்டப் கொடுத்துக்கொண்டிருந்த பொண்ணுங்க தான் சந்தோச படுதுங்க! (ஆகஸ்ட் 13)
-)(-
சுதந்திர தினத்தில் குண்டுவெடிப்பு நிகழாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்கும் போதே, 'சுதந்திரம்' என்ற வார்த்தை அர்த்தமற்றதாகிறது! (ஆகஸ்ட் 14)
-)(-
எங்க நாகப்பட்டினம் அருகேயுள்ள தலைஞாயிறில் மது அருந்தியவர் மரணம். மேலும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதி. ஜெய் டாஸ்மாக்! (ஆகஸ்ட் 15)
18 ஜூன் 2015
ஹெல்மெட் அணிய சொன்னால் மட்டும் போதுமா?
பைக்ல பின்னாடி பயணிக்கிறவங்களும் ஹெல்மெட் போடணும்ன்னு சட்டம் போடுறதுக்கு
முன்னாடி, தமிழ்நாடெங்கும் குண்டும் குழியுமாக உள்ள சாலையை ஒழுங்க
போடணும். அதுக்கு முன்னாடி குடியும் குடித்தனமாக சாலையோர டாஸ்மாக் வாசலில்
சரக்கு அடிச்சிட்டு எது ப்ரேக்? எது ஆக்சிலேட்டர்?ன்னு தெரியாம வண்டிய ஓட்ட
வக்கிறவனை ஊக்கப்படுத்தும் டாஸ்மாக்கை இழுத்து மூடணும். அதையெல்லாம் செய்த
பிறகு அரசாங்க சம்பளம் வாங்கியும், நூறு ரூபா இருக்கா? இருநூறு ரூபா
இருக்கா?ன்னு காக்கி உடையில் பிச்சையெடுக்கும் கயவர்களை கண்டிக்கணும்.
அதுக்கெல்லாம் வக்கில்லாமல் சாலை விபத்தை தடுக்கிறோம்ன்னு குடிமக்கள் மேல
நீங்க அக்கறை வைக்கிற உங்க புத்தியை த்தூ ன்னு துப்பத்தான் தோணுது. தேர்தல்
நிதிக்கு, எந்த ஹெல்மெட் கம்பெனி காரன் சிக்கினான்னு தெரியல.
25 மார்ச் 2015
தமிழக பட்ஜெட்டும் டாஸ்மாக் தமிழனும்!
நட்ட இடத்திலேயே வருடாவருடம் மரக்கன்றுகளை நடும் சமூக ஆர்வலர்கள் போல,
வீழ்ச்சியடைந்த பொருளாதரத்திற்கு நடுவே பட்ஜெட் என்ற பெயரில் வருடாவருடம்
அறிவிப்புகள் மட்டும் வந்து கொண்டே இருக்கின்றன ஆளும் அரசியல்வாதிகளால்.
ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை 500 ரூபாய் போதும் இந்த இளிச்சவாய
வாக்களனுக்கு. எவன் குடி கெட்டால் இவனுக்கு என்ன? சாயுங்காலமானால் மூச்சு
முட்ட குடிக்க டாஸ்மாக் வாசலில் தவமிருக்க தான் நேரம் சரியா இருக்கே தவிர,
மற்ற சிந்தனையே இவனுக்கு வருவதில்லை. அப்படியொரு சிந்தனையை மழுங்கடிப்பதற்காகவே,
டாஸ்மாக் கடைகளை ஊருக்கு ஊரு திறந்து வச்சுருக்கு ஆளும் அரசாங்கம். இந்த
சாராயக்கடை வருமானத்தை நம்பித்தானே அரசாங்க பட்ஜெட்டே வருடாவருடம்
போடுறாங்க. இவங்க பட்ஜெட்டோ, திட்டமோ எதை போட்டாலும், அது அப்பாவி மக்களின்
சோற்றின் மீதுதான் மண்ணை அள்ளி போடுவதாக இருக்கிறது; இதுதான் எதார்த்தம்.
இங்க பணக்காரன் பணக்காரனாகவே வளருறான். ஏழை பரம ஏழையாகவே தேயுறான். ஆனால்,
இந்த நடுதரவர்க்கம் தான் நாசமா போய்கிட்டு இருக்கு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)