ஆகஸ்ட் மாத ட்விட்!நீயா நானாவின் இயக்குனரான ஆண்டனி நாடாரின் தயவால் காமராஜர் பற்றிய அரிய நிகழ்ச்சி, தற்போது! (ஆகஸ்ட் 09)


-)(-


கஜினி படத்துல ஏர்வாய்ஸ் ஓனரை லவ் பண்ற மாதிரி நடிச்ச அசினுக்கு உண்மையாகவே கணவராக போறவர் மைக்ரோமேக்ஸ் ஓனர். வாழ்க்கையில எதுவும் நடக்கலாம்! (ஆகஸ்ட் 10)


-)(-


மேகி நூடுல்ஸ் மீதான தடையை நீக்கியதால் அந்த கம்பெனி காரனை விட, சமையல் தெரியுமென பில்டப் கொடுத்துக்கொண்டிருந்த பொண்ணுங்க தான் சந்தோச படுதுங்க! (ஆகஸ்ட் 13)


-)(-


சுதந்திர தினத்தில் குண்டுவெடிப்பு நிகழாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்கும் போதே, 'சுதந்திரம்' என்ற வார்த்தை அர்த்தமற்றதாகிறது! (ஆகஸ்ட் 14)


-)(-


எங்க நாகப்பட்டினம் அருகேயுள்ள தலைஞாயிறில் மது அருந்தியவர் மரணம். மேலும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதி. ஜெய் டாஸ்மாக்! (ஆகஸ்ட் 15)

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment