Posts

Showing posts from December, 2015

என் பார்வையில் இந்த வாரம்!

பல நாட்கள் சிரமப்பட்டு எடுக்கப்பட்ட "நமக்கு நாமே" படத்தை, ஒரே "த்தூ" வில் அனைத்து தியேட்டரிலிருந்து தூக்கி அடிச்சிருக்கும் விஜயகாந்த், அனைத்து மக்களையும் அவரைப்பற்றியே பேச வைத்திருக்கிறார்; அது நெகடிவாகவோ - பாசிடிவாகவோ, ஆனால் ஜெயலலிதாவுக்கு அடுத்து விஜயகாந்த்தான் என்ற மாயை உருவாக்கவே, தஞ்சையில் ஜெயலலிதா படத்தை கிழிக்க சொன்னதன் நோக்கமாக கூட இருக்கலாம். இது அந்தகால கருணாநிதியின் யுக்தி என்றாலும் அதை இப்போது செய்து கொண்டிருக்கும் விஜயகாந்த், 2016க்கான சட்டமன்ற தேர்தல் வியூகங்களில் தெளிவாகத்தான் இருக்கிறார்.

#

வேளாண் விஞ்ஞானி திரு. கோ.நம்மாழ்வார், விண்வெளி விஞ்ஞானி திரு. ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் போன்ற பெருந்தமிழர்களின் படங்களை கூட தங்களின் சுய பெருமைக்காகவும் - புகழுக்காகவும் தான் ப்ரோபைல் படமாக சிலர் வைத்துள்ளனர்; ஆனால், இருவரின் அடிப்படை வாழ்வியல் கொள்கையான சுய ஒழுக்கத்தை துளி கூட பின்பற்றாமலேயே!
த்தூ...

#

'ஐயா' என்ற சரியான பதத்தை மறைத்து, 'அய்யா' என தவறாக எழுதிக்கொண்டு, நான் தமிழனென பெருமைப்படுவதில் என்ன நியாயம்?

#

அகில இந்திய மூவேந்தர் முன்னணி …

சுமேரியர் என்ற தமிழர் நாகரீகம்!

சுமேரிய நாகரிகம் தமிழர்களின் நாகரிகமென்ற ஆராய்ச்சிகளை பலர் செய்து, அதற்கான ஆய்வு காணொளிகளை ஆதாரமாக வெளியிட்டுள்ளனர். சுமெரிய மொழிக்கும், தமிழ் மொழிக்கும் பல தொடர்புண்டு என பல தரவுகள் கிடைத்துள்ளன. இந்த சுமேரிய தமிழ் தொடர்பான ஆய்வு காணொளிகளை யூ ட்யூப்பில் கூட பல ஆவணமாக்க பட்டிருக்கின்றன.

தமிழில் ”சின்னையா தேவர்” என்பதை ஆங்கிலத்தில்
CHINNAYYA THEVAR, SHINNAYYA DEVAR என்று இரு மாதிரியாக எழுதலாம். இங்கே ச என்ற எழுத்தை SA, CHA என இருமுறையாக எழுதினால் ஒலியளவு ஏறத்தாழ ஒன்றாகத்தான் இருக்கும். Thevar - Devar என எப்படி முதலெழுத்து THE , DE மாறினாலும் தே என்ற ஒலியோடு தேவர் என்ற ஒரே ஒலியைத்தான் நமக்கு தருகிறது.

A - Y
B - P
C - S
D - T
E - I

இப்படியாக இரு எழுத்துகள் மாறினாலும் ஒலியொன்று தான் என்று பல உதாரணங்களை சொல்லலாம். அப்படி பார்த்தால், SUMERIAN என்ற இந்த நாகரீகத்தை குமரியன் நாகரிகம் எனவும் சொல்லலாமே.

SUMERIAN - CUMERIAN - KUMARIAN

- இரா.ச.இமலாதித்தன்

திருவண்ணாமலை அகமுடையார் மாநாட்டு துளிகள்!

Image
01. அதிக பெரும்பான்மையாக உள்ள 62 தொகுதிகளில் அகமுடையாரை வேட்பாளராக நிறுத்தும் கட்சிக்கு மட்டுமே ஆதரவு. இல்லையென்றால் தேர்தலை புறக்கணிப்போம்.

02. முக்குலம் தேவையில்லை; (அகமுடையார் என்ற) இக்குலம் போதும்!


03. அகமுடையார்கள் மற்ற தமிழ் சாதிகளிடம் நட்பு பாராட்டுவது போலவே, இனி கள்ளர் - மறவர்களிடம் நண்பர்களாகவே இருக்க விரும்புகிறோம். அகமுடையார்களுக்கு மாமன் - மச்சான் - மாப்பிள்ளைகளாக கள்ளரும், மறவரும் இருக்கட்டும்; ஆனால், பங்காளிகளாக அகமுடையார்களுக்குள் மட்டும் இருந்து விடுகிறோம். எங்களுக்கு முக்குலம் தேவையில்லை.

04. இராமநாதபுரத்தில் "அகமுடையார் பல்கலை கழகம்!" விரைவில் தொடங்கப்படும்.

- ஸ்ரீபதி செந்தில்குமார், நிறுவனத்தலைவர்,
தமிழக தலைமை அகமுடையார் சங்கம்.
திருவண்ணாமலை அகமுடையார் மாநாட்டில் கொடுக்கப்பட்ட நாட்காட்டி!


வேட்டவலம் அகமுடையாரின் ப்ளக்ஸ்!
திருக்கோவிலூர் தொழிலதிபர் திரு. டி.கே.டி.முரளி அவர்களால் அகமுடையார் மாநாட்டு கொடியேற்றம்!

அமிர்தா இண்டர்நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்டின் நிறுவனர் திருச்சி திரு. எம்.எல்.சதீஸ்குமார் அகமுடையார் அவர்களால் அகமுடையார் சங்கப்…

முக்குலத்திலா அகமுடையார்?

முக்குலம் என அடையாளப்படும் மூன்று சாதிகள், கள்ளர் - மறவர் - அகமுடையார் உள்ளிட்ட இந்த மூன்று மட்டுமே. ஆனால், வல்லம்பர் என்ற நான்காவதாக ஒரு சாதியை முக்குலத்தில் யார் இணைத்தது? அப்படி இணைத்தால் அது முக்குலமா? சாதி சான்றிதழில் அகமுடையாரென இருக்கும் உடையார் - முதலியார் - பிள்ளை பட்டம் போடும் வடக்கத்திய அகமுடையாரை ஏற்க மனமில்லாத கள்ளரும் - மறவரும், சாதி சான்றிதழில் வல்லம்பர் என இருக்கும் இன்னொரு சாதியை முக்குலத்தில் இணைத்து கொள்ள முயல்கிறார்கள் என்பது வெட்கக்கேடு.

நத்தம் விஸ்வநாதன் கூட வல்லம்பர் சாதி தான். ஆனால் அவருக்கு பட்டம் சேர்வை என்பதால், நத்தம் விஸ்வனாதன் அகமுடையார் ஆகிவிட முடியுமா? இப்படி பல குழப்பங்கள் நிறைந்த முக்குலம் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் தனித்த அடையாளத்தோடு அகமுடையராகவே இருந்து விட்டு போகிறோம். இன்னும் எத்தனை காலம் தான் முக்குலம் என்ற பெயரில் கள்ளர் - மறவரான உங்களை முதுகில் சுமப்பது? இப்போது போதாகுறைக்கு வல்லம்பர் சாதியையும் சுமக்க அகமுடையாருக்கு சகிப்புத்தன்மை இல்லை. நீங்கள் வேண்டுமானால் அவர்களை நிரந்தரமாக உங்களோடு முக்குலமாக சேர்த்து கொண்டு, அகமுடையாரை …

மூன்று தேசியங்களுக்குள் டிசம்பர் 25!

நாகை மாவட்டம் கீழ வெண்மணியில், கூலி உயர்வுக்காக ஆளும் வர்க்கத்திற்கு எதிராக குரலெழுப்பிய சக தமிழ்குடிகளான பள்ளர்-பறையர்களின் உரிமைக்குரல்வளையை ஒரே குடிசையில் வைத்து 44 உயிர்களை கொன்றொழித்த வடுக பண்ணையாரின் வஞ்சகம் நிறைந்த நாள் இன்று.

‪#‎தமிழ்தேசியம்‬

பல சிற்றரசுகளையும், பல மாகாணங்களையும், பல சமஸ்தானங்களையும், வல்லபாய் படேல் போன்றோரின் முயற்சியால் இந்தியம் என்ற ஒற்றைச்சொல்லில் கட்டமைக்கப்பட்ட இந்த நவீன தேசத்தின் அப்பழுக்கற்ற ஓர் உன்னத தலைமை அமைச்சராக விளங்கிய, முன்னாள் பிரதமரான உயர்திரு. அடல் பிகாரி வாஜ்பாயி அவர்களின் பிறந்தநாள் இன்று.

‪#‎இந்தியதேசியம்‬

உலகெங்கும் வணிகமும் மொழியும் உலகமயமாக்கல் ஆக்கப்பட்ட அதே நேரத்தில், தன் பங்கிற்கு உலகமாயாக்கப்பட்ட மதம் தான் கிருத்துவம். எங்கெல்லாம் இம்மதம் பரப்பப்பட்டதோ அங்கெல்லாம் அம்மக்களின் வாழ்வியல் கலச்சாரத்தோடு தன்னையும் உருமாற்றி கொண்டு, அம்மண்ணில் பேசப்பட்ட மக்களின் மொழியின் வாயிலாகவே எளிய மக்களையும் மனரீதியாக மதமாற்றம் செய்த மதமான கிருத்துவத்தின் அதிமுக்கியமான கிருஸ்துமஸ் நாள் இன்று.

‪#‎சர்வதேசியம்‬

துக்கமும் - மகிழ்ச்சியும் …

அகமுடையார் ஓட்டு, அந்நியருக்கு இல்லை!

திமுகவோ அதிமுகவோ தேமுதிகவோ, எந்த கட்சியாக இருந்தாலும் அகமுடையார் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் அகமுடையார் வேட்பாளரையே நிறுத்திட வேண்டும். அப்படி பார்த்தால் குறைந்த பட்சம் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் அகமுடையார்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லையே. காரணம் என்ன? முக்குலமென சொல்லி அகமுடையார் மிகப்பெரும்பான்மையாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளெல்லாம் மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

டெல்டாவிலோ, வடக்கிலோ மறவருக்கு வாக்கு வங்கி இல்லை. வடக்கிலோ, கடைகோடி தெற்கிலோ கள்ளருக்கு வாக்கு வங்கி இல்லை. ஆனால், அகமுடையாருக்கு தெற்கு - வடக்கு - டெல்டா - கொங்கு என எல்லா பக்கமும் வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்க கூடிய வாக்கு வங்கி உண்டு.
முக்குலமென சொல்லி அகமுடையாருக்கென கிடைக்க வேண்டிய பதவிகளையும் விழுங்கி ஆக்டோபஸ் போல அனைத்து பதவிகளையும் அனுபவித்து வருவதை இனியும் தட்டி கேட்காமல் இருக்க முடியாது. அந்த சமூக ஏற்றத்தாழ்வுகளை களைய சொல்லி, ஆளும் - ஆளப்போகின்ற அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தவே திருவண்ணாமலையில் அகமுடையார் திருப்புமுனை மாநாடு.

அகமுடையாருக்கான மாநாடு என்பது ய…

பீப் பாடலுக்கெதிரான போராளிகள்!

தாய்மையின் அடையாளத்தையே பாடலின் வரிகளில் சேர்த்த சிம்பு கண்டனத்து உரியவர் தான். அதில் எந்த மாற்று கருத்துமில்லை. அதற்காக கைது - சிறை என்ற நிலையெல்லாம் தேவையேயில்லை. அந்த பீப் பாடலில் சம்பந்தப்பட்ட அனிருத் மட்டும் விதிவிலக்கா என்ன? அந்த பீப் பாடலை உருவாக்கியதில் பாதி பங்கு, இசையமைத்த அனிருத்துக்கும் உண்டு. ஆனால் அவரை ஏன் யாரும் கண்டிக்கவில்லை?

மாதர் சங்கம் போன்ற பெண்ணுரிமை போராளி சங்கங்களெல்லாம் பீப் பாடலுக்கு கொடுக்கும் அதிமுக்கியத்துவத்தை பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்சனைகளுக்கு கொடுக்க வேண்டும். தமிழகத்தில் மட்டும் வாரமொருமுறை பாலியல் வன்புணர்வுகள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. அதையெல்லாம் செய்திதாள்களின் ஏதோவொரு மூலையில் போடப்பட்டுள்ளதை எளிதாக கடந்து விட்டு ஒரு நடிகனிடம் ஏன் இவ்வளவு மல்லுக்கட்டுகிறீர்கள்?

தான் செய்ததது தவறென உணர்ந்து மன்னிப்பு கேட்ட சிம்பு மற்றும் அவரது சார்பாக சிம்புவின் பெற்றோர்களும் ஊடகங்களுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரிய பின்னும், போராளிகள் சங்கங்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதும் புரியவில்லை. விஜய் டிவியின் நீயா நானாவில் இதை ஒரு விவ…
Image
தமிழர்களின் பாரம்பரிய கலச்சார பண்பாட்டு கூறுகளை அழித்தொழிப்பது தான் இல்லுமினாட்டிகளின் நோக்கமாக இருக்க கூடும். ஏனெனில் இல்லுமினாட்டிகளின் அடிப்படை தத்துவங்களே தமிழர்களிடமிருந்து திருடப்பட்டது தான்.

ஏற்கனவே என்னுடைய பதிவில் ஷங்கர் எடுத்த 'ஐ' படம் இல்லுமினாட்டிகள் சார்ந்த படம் என்பதை சொல்லிருந்தேன். அதன்படி பார்த்தால், ஐ படத்திற்காக மேற்கத்திய அந்நிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எமி ஜாக்சன் என்ற பெண் இல்லுமினாட்டி வகையறாவாக இருக்கலாமென்ற சந்தேகம் வலுக்கிறது.

காரணம் என்னவெனில், அரப்பா நாகரீகத்திலிருந்து தொடர்ந்து வரும் போர்க்குடிகளான தமிழர்களின் 'ஏறு தழுவதல்' என்ற ஜல்லிக்கட்டு மீது தடை விதிக்க வேண்டுமென்று போர்க்கொடி தூக்கியிருக்கிறார் எமி ஜாக்சன் என்ற அந்நிய நாட்டு கூத்தாடி.

- இரா.ச.இமலாதித்தன்.

முக்குளத்தை முக்குலத்தோருக்கு தெரியுமா?

Image
அகமுடையார் முதுகில் சவாரி செய்யும் முக்குலத்து அமைப்பினரே!

இந்த வீடு யாருடைய வீடு?
இங்கு யார் பிறந்தார்கள்?
இந்த வீடு எங்குள்ளது?

இதெல்லாம் தெரியுமா? அக்டோபர் மாதம் மட்டும் அரசியல் செய்யும் உங்களுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. இந்த புண்ணியபூமியில் உங்களது பாவப்பட்ட பாதங்கள் பட்டிருக்க வாய்ப்பே இல்லை.

இடம்: நரிக்குடி-முக்குளம்.

இங்குதான் மாமன்னர் மருது பாண்டியர்கள் அவதரித்தனர். அப்படிப்பட்ட பெருமைமிகு இந்த வீட்டை சீரமைக்கவோ, இங்கு மருது சகோதரர்களுக்கு மணிமண்டபம் கட்டவோ, அவர்கள் பிறப்பெடுத்த இவ்வீட்டை நினைவு இல்லமாக மாற்றக்கூட வக்கில்லை. கேட்டால் 'வாழும் மருது' என அடைமொழியை பெயருக்கு முன்னால் வெட்கமே இல்லாமல் போட்டுகொள்வீர்கள்.

வாழ்க முக்குலம்! ஒழிக முக்குளம்!

- இரா.ச.இமலாதித்தன்

ஆகவிதியும் அட்ராசிட்டியும்!

நல்ல நாள் அதுவுமா, கோவில் வாசல்ல ஐம்பது ரூபாய்க்கு அர்ச்சனை தட்டு வாங்கி, கோவில் அலுவலகத்துல பத்து ரூபாய்க்கு அர்ச்சனை சீட்டு வாங்கி, அர்ச்சகர் கிட்ட போய் நம்ம ராசி - நட்சத்திரத்தை சொன்னா, அதை காதுலேயே வாங்காம காணிக்கையை போடுங்கன்னு மிரட்டுற தொனியில சொல்ற அர்ச்சகரை தான் நூத்துக்கு தொன்னுத்தொன்பது இடத்துல பாத்துருக்கேன். இதெல்லாம் என்ன எழவு விதியோ? என்ன மானங்கெட்ட குலத்தொழிலோ?

#

குலதெய்வம் கோவில்களிலும், ஊர்புற அம்மன் கோவில்களிலும் எந்த ஆகமவிதிப்படி அர்ச்சனை நடக்கிறது? எந்த ஆகமவிதிப்படி கடவுள் பூசாரியின் உடலில் வந்து தெய்வ வாக்காக குறி சொல்கிறார்? பூசாரி மட்டுமல்ல, கோவிலுக்கு வந்த யார் மீது வேண்டுமானாலும் அந்த கடவுள் அடிக்கடி வந்து போகிறாரோ? எனக்கு ஆகமவிதியை புறந்தள்ளிய இந்த கடவுளே போதும்! இறக்குமதி செய்யப்பட்ட எந்த கடவுளும் தேவையில்லை.

#

நான் தீவிர கடவுள் நம்பிக்கையாளன். என் ஆன்மீகறிவுக்கு எட்டியபடி, ஆகம விதிப்படி தான் கடவுளை ஆராதனை பண்ணமுடியும்ன்னு எந்த கடவுளும் உட்சபட்ச நீதியை வழங்கவில்லை என்பதை அறிவேன். ஏனெனில், எந்த கடவுளும் பூநூலை போட்டுக்கொண்டு மேல்தட்டு சாதியவாதியாக இ…

மகிழ்வான தருணம்!

Image
பரமக்குடி கார்த்தி - திருமண நிகழ்வில்!
அகமுடையார் உறவின்முறை இணையதள பங்காளிகளின் ‪#‎Groupie‬!என் பார்வையில் இந்த வாரம்!

Image
மானை கொன்னா என்ன? மனுசனை கொன்னா என்ன? எல்லா கானும் நிதியை வைத்து நீதியை தான் தினமும் கொல்றாங்க.

‪#‎சல்மான்கான்‬

#

போர்குடிகளுக்கு அடையாளமான முறுக்கிய மீசையின் அழகும் கம்பீரமும், என் பாட்டன் பாரதிக்கும் கச்சிதமாய் பொருந்தியது என்பதுதான் தமிழின் வீரமிகு அடையாளம்! (டிச 11)

#

ஆக்கிரமிப்புகளை குடிசைகளிலிருந்து அகற்ற துவங்கி இருக்கிறீர்கள். துணிச்சலான விசயம். ஆனால், இதை குடிசைகளோடு மட்டும் நிறுத்திவிடாமல், ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள குடிகாரர்களின் கல்லூரிகளையும் அகற்றுங்கள்! கூடவே, உங்களது ஆணைப்படியோ அல்லது உங்களது உத்தரவுப்படியோ குளம் குட்டைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அரசு அலுவலகங்களையும் அப்புறப்படுத்துங்கள்.

செய்வீர்களா?!

#குத்திக்காட்டுற நேரமா இது?

ஒட்டுமொத்த ஹிந்துக்களுமா, முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு போன்னு சொன்னாங்க? முஸ்லீம் ஃப்ரெண்ட் இல்லாத ஹிந்துவோ, ஹிந்து ஃப்ரெண்ட் இல்லாத முஸ்லீமோ இங்கே கிடையாது. மாமன் மச்சான்களாகத்தான் நாங்கள் (ஹிந்து + முஸ்லீம்) பழகி வருகிறோம். இதெல்லாம் தேவையில்லாத ஒப்பீடு.

#

தமுமுக, TNTJ, PFI போன்ற இசுலாமிய அமைப்புகளின் அற்பணிப்பில் சற்றும் …

நான் நேரில் கண்ட சம்பவம்!

மிகப்பெரிய பதவியில் இருக்கும் அந்த அரசியல்வாதி, மழைவெள்ளத்தால் தேங்கிநின்ற தண்ணீரை வடியவைக்க நாற்பது அம்பது ஆட்களோடு வருகிறார். தன் சகாக்களின் வண்டியையெல்லாம் பக்கத்து தெருவில் வரிசையாக நிறுத்திவிட்டு கொஞ்சம் தூரம் நடக்கிறார். தூர்வாறும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அங்கே அருகில் வருகிறார். சட்டென தேங்கிருந்த நீரின் ஒருதுளி, அவரது சலவை செய்யப்பட்ட வெள்ளை சட்டையில் பட்டுவிடுகிறது. உடனே கோபம் கொப்பளித்து, தன் உதவியாட்களிடம் சொல்லி வாட்டர் பாட்டிலை கொண்டு வரச்சொல்லி, அந்த தண்ணீரையே தண்ணீரால் துடைக்கிறார். இதையெல்லாம் கூடியிருந்த இளைஞர் பட்டாளம் செல்போனில் போட்டோ பிடிக்கிறது. ஆனால், அவரின் எடுபிடிகளால் மிரட்டப்பட்டு எடுத்த போட்டோக்களையெல்லாம் டெலிட் செய்யப்படுகிறது. இதற்கிடையில், அவருக்கு அருகில் சென்ற அவருடைய கேமராமேன்கள் "அண்ணன்! இப்போ அந்த மம்வெட்டிய கையி் பிடிச்சு க்ளீன் பண்ணுங்க அண்ணன்..." ன்னு சொன்ன உடனேயே மூன்று போட்டோகிராஃபரின் கேமராக்களையும் பார்க்காமலேயே போட்டோவுக்கு வெகு இயல்பாக போஸ் கொடுத்து விட்டு, மடித்து கட்டிருந்த தன் கட்சிக்கரை போட்ட வெள்ளவேட்டிய…

சென்னை வெள்ளத்திற்கு பின்னால், மனிதமும் - வேசமும்!

Image
மழை வெள்ளத்திற்காக மசூதிகள் இடம் கொடுத்து உதவுவதையும், மதம் பிடித்த சிலர் இசுலாமிய சார்பு துதி பாட ஆரம்பிக்கின்றனர். செய்த உதவியை சொல்லிக்காட்டி மனிதாபிமானத்தை மதமாக்கி அவமான படுத்தாதீர்கள்


நாட்டை ஆளும் முதல்வரின் வயது 67, பாட்டை ஆளும் இசைஞானியின் வயது 72!


வெள்ள நிவாரணத்திற்காக டிவிட்டர் மூலமாக ட்ரெண்ட் உருவாக்கி, நேரடியாக களத்திலும் உதவிகளை ஒருங்கிணைத்த, சித்தார்த் - RJ பாலாஜியை பார்க்கும்போது "ஆய்த எழுத்து" படம் தான், நினைவுக்கு வருகிறது! இனியாவது இளைஞர்கள் அரசியலை கைப்பற்ற வேண்டும்.


தன் உழைப்பில் சேர்த்த பணத்தை கொண்டு நிவாரணமாக அனுப்பிய பொருட்களிலெல்லாம், ஊர் பணத்தில் கொள்ளையடிப்பவர்களின் படத்தை ஒட்டி வினியோகம் செய்யும் இழிபிறவிகளை எதை கொண்டு அடிப்பது? எச்சில் இலைகளை பொறுக்கும் தெரு நாய்களே, இனியாவது திருந்துங்கள்ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜ குலோத்துங்க... த்தூ

(கன்னட + மராட்டிய) ரஜினி என்ற போலி தமிழனை விட, அல்லு அர்ஜுன் என்ற நிஜ தெலுங்கனுக்கு, தமிழனாக எம் நன்றி!

#

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு நாகையில் இருந்து கூட நூற்று கணக்கான பேரு போனாங்க. இது…

என் பார்வையில் இந்த வாரம்!

தந்தி டிவி ஒருங்கிணைத்த கருணா அம்மானின் நேர்காணலில், தலைவர் வே.பிரபாகரனை அவர் புகழ்ந்து பேசியது மனதுக்கு நிறைவாக இருந்தது. வீரம் என்ற குணத்தை எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளும் மெச்சுவார்கள் என்பதற்கு கருணாவின் பேச்சு ஓர் உதாரணம்.

#

உண்மையான புரட்சி திலகம், சரத்குமார் கிடையாது; கல்யாண் ஜூவல்லர்ஸ் பிரபு தான்!

#

பிரபு - பாரதி - குமார் என்கவுண்டரை ஞாபகப்படுத்துகிறது, சுசீந்திரனின் "பாயும் புலி" ட்ரைலர்.

#

துரோகிகளை தூக்கி வைத்து கொண்டாடும் நண்பர்களும், நிச்சயம் ஒருநாள் துரோகிகளாக மாறும் வாய்ப்பு உண்டு. கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்! துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மாவீரர்களின் வரலாறானது கரிகாலபெருவளத்தான், மாமன்னர் மருதுபாண்டியர்கள் முதற்கொண்டு தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் வரையிலும் உண்டு. துரோகிகளை தூரமாக கூட வைக்க கூடாது. அப்பறம் ஏன் தோள் கொடுக்க வேண்டும்? தனித்திரு.

#

புண்ணாக்கு விக்கிறவன், புடலங்காய் விக்கிறவனெல்லாம் வரலாற்று ஆய்வாளர்ன்னு சொல்லிக்கிட்டு மேதை ஆகிடுறானுங்க. எந்த சாதிக்காவது அவங்க போடுற எச்சி துண்டுக்காக ஜால்ரா அடிச்சு ஒரு வரலாறு எழுதினா, அவய்ங்க மெத்த அறிவு…