#விஜய் #சீமான் #தமிழ்தேசியம் #அகமுடையார் #வரலாறு#வாணாதிராயர் #சேரர் #மாவலி #மருது #பாண்டியர்#ராஜராஜசோழன் #சோழம் #ஆன்மீகம் #இசை #அரசியல்#சோதிடம் #சித்தரியல் #இளையராஜா #குலதெயவம்#நாகப்பட்டினம் #திருமறைக்காடு #ஊர்ப்பெருமை #குலப்பெருமைஇப்படியாக எந்த வரையறைக்குள்ளும் அடைக்க முடியாத பல விருப்பங்களும் அதன் மீதான ஆழமான பார்வையும் எனக்குண்டு. உங்கள் விருப்பத்திற்கேற்ப என்னை திருத்த முயலாதீர்கள்; நான் யாரையும் திருத்த முயற்சிப்பதில்லை; திருத்துவதற்காக இங்கே வரவுமில்லை. இங்கே எனக்கு உடன்பாடுள்ள பதிவுகளை விட, பிடிக்காத பதிவுகளே என் கண்ணில் அதிகம் தென்பட்ட போதிலும், அதை வெகு எளிதாக கடந்து செல்கிறேனே தவிர, யாரிடமும் அறிவுரை கூறுவதில்லை. புரிதலுக்கு நன்றி!
சுய விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுய விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
10 நவம்பர் 2017
09 அக்டோபர் 2017
சுய விளக்கம்!
இது என் டைம்லைன். என் நேரத்தையும், என் பணத்தையும் ஒதுக்கி தான் இங்கே செலவிடுகிறேன்; செயல்படுகிறேன். பெரும்பாலான நேரங்களில் மொபைலிலேயே டைப் செய்ய வேண்டிருக்கிறது கூட சிரமமாகத்தான் இருக்கிறது. என் வாழ்க்கை / பணி சுமைக்கு இடையே எனக்கு தோன்றியதை, என் எண்ணங்களின் ஊடாக எழுத்துகளாக்கி இங்கே பதிகிறேன். அரசியலில் சீமானையும், சினிமாவில் விஜயையும் ஆதரிப்பேன். தமிழ் தேசியம் பேசுவேன். நான் பிறப்பெடுத்த அகமுடையார் இனக்குழு சார்ந்த சமகால / வரலாற்று ஆர்வலன். பிக்பாஸ், ஓவியா ஆர்மி, கிரிக்கெட், சித்தரியல், இசை என கலவையான ரசனை எனக்குண்டு. ஆன்மீகத்தில் தீவிர நாட்டமும், அதன் மீதான ஆழ்ந்த பார்வையும் இருக்கிறது. சோழம், சொந்த ஊர் நாகை, வேதை, குலசாமி என பழம்பெருமை பேசுவேன். கவிதைகளை கிறுக்குவேன். எந்த வரையறைக்குள்ளும் அடைக்க முடியாத, இதுபோல எனக்கான அடையாளங்கள் இன்னும் நிறையவே இருக்கிறது. அதனால் என்னை மாற்றவோ, எனக்கு அறிவுரை கூறவோ முயல வேண்டாம். உங்கள் விருப்பங்களை மட்டுமே பிரதிபலிக்கும் கண்ணாடி அல்ல நான்; என் எண்ணங்களும், என் அடையாளங்களும் வேறு. விருப்பமிருந்தால் நட்பு பட்டியலில் இணைந்திருங்கள். கட்டாயப்படுத்தி யாரையும் வைத்திருக்கவில்லை. விலகி பயணிப்பவர்களுக்கான வாசல் திறந்தே இருக்கிறது.
புரிதலுக்கு நன்றி
13 நவம்பர் 2014
சுய பெருமைக்கு பின்னாலுள்ள கோபம்!
தொலைக்காட்சி பிரபலம் ஒருவரின் கவிதை புத்தகத்தை படித்த போது தான்
தெரிஞ்சது, அவரை விட என் எழுத்துகள் பன்மடங்கு மேம்பட்டதென்று. நானும் 2009
லிருந்து கவிதைங்கிற பேருலயும், கட்டுரைங்கிற பேருலயும் கண்டதையும்
கிறுக்கி வச்சிருக்கேன். புகழ் போதைக்கு இங்கே பலரும் அடிமை என்றாலும்
புகழுக்காக இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் ஓர் அங்கீகாரத்திற்காகவாது
என்னுடைய நூறுக்கும் மேற்பட்ட கிறுக்கல்களை தொகுத்து ஒரு கவிதை நூலை
வெளியிட வேண்டுமென்பது நெடுநாளைய ஆசை. அதற்கான வாய்ப்பு தான் இதுவரையிலும்
உருவாகவில்லை. அடுத்து பாரபட்சமில்லாத ஒரு
நேர்மையான வரலாற்று நாவல் எழுத வேண்டுமென்பதும் இன்றைய நாள் வரை வெறும்
கனவாகவே இருந்து வருகின்றது. இறைருள் இனியாவது கிடைக்குமென
நம்பிக்கையோடும், ஆறுமுகனின் அருளோடும் ஆறாவது ஆண்டில் நுழைகின்றேன்.
வாண்ட்டடா வண்டியில ஏறுற என்னைய நம்புங்கய்யா, சத்தியமா நானும் கவிஞன்
தான், எழுத்தாளன் தான்!
இன்னைக்கு ஆண்ட்ராய்ட் மொபைல் வந்ததும் நெட் கார்டு ரீசார்ஜ் செய்து கொண்டு வீரவசனம் பேசும் பலருக்கும், ஆறெழு வருடங்களுக்கு முன்பு நடந்த பல ப்ளாஸ்பேக் தெரிய வாய்ப்பில்லை. அன்றைக்கு ஆக்டிவா இருந்த பல பேரு இன்னைக்கு பொண்டாட்டி பிள்ளைன்னு தடம் மாறி விட்டார்கள். இன்னும் சில வருடங்கள் கழித்து இதே நிலைதான், இன்றைக்குள்ள வீரவசனங்களுக்கும் உருவாகும். அது தெரியாமல் ஒட்டு மொத்த இனத்தையே தன் கைகளுக்குள் கொண்டு வந்து விட்டதாய் பிரம்மை பிடித்து நிற்பதை பார்க்கையில் பரிதாபமாகத்தான் இருக்கின்றது. நிலையில்லா இவ்வுலகில் நிலைத்து நிற்பார் யாருமில்லை!
நாளைக்கே ஒரு லெட்டர் பேடு கட்சி உருவாக்கி மாநில தலைவராக கூட வரலாம். குறைந்த பட்சம் ஆளில்லா டீக்கடை போன்றதொரு அமைப்பில் வட்ட செயலாளராக கூட வரலாம். ஆனால், ஒருநாளும் வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாது. அது தான் டிசைன்.
- இரா.ச.இமலாதித்தன்
www.tamilvaasal.blogspot.com
www.emalathithan.blogspot.com
www.thevarthalam.blogspot.com
www.agamudayar.blogspot.com
www.nochchi.com ...

இன்னைக்கு தேவர் தளம் என்ற இணையதளம் இருக்கிறதென்றால் அதில் என்பங்கும் கணிசமாக உண்டு. www.thevarthalam.blogspot.com என்ற வலைப்பதிவிலுள்ள பதிவுகளைத்தான் thevarthalam@mail.com என்ற மெயில் ஐடி உருவாக்கி பிறகு காப்பியெடுத்து அதை பின்னாட்களில் www.thevarthalam.com
க்கு அப்லோட் செய்தோம். பண உதவி ஒரு பைசா கூட என்னுடையது இல்லையென்றாலும்
லோகோ, இணையதள பெயர், டெம்ப்ளேட் டிசைன், பேஜ்/டேப் தலைப்புகளென அனைத்திலும்
அடியேனுக்கும் பங்குண்டு என்பதை சொல்வது காலத்தின் தேவையாகிறது.
#சுய_பெருமை!ன்னு கூட வச்சிக்கலாம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியாவில் முக்குலத்தோரான கள்ளருக்கும், மறவருக்கும் தனித்தனி பக்கங்கள் இருந்தாலும், அகமுடையாருக்கு என்ற தனிப்பக்கம் ஏதுமில்லாமல் இருந்த போது, 25 டிசம்பர் 2010ம் ஆண்டு அந்த குறையை போக்கி, அகமுடையாருக்கென தனி பக்கத்தை அடியேன் தான் உருவாக்கினேன்.
இதை #சுய_பெருமை!ன்னு கூட வச்சிக்கலாம்.
http://ta.wikipedia.org/w/index.php…
#சுய_பெருமை!ன்னு கூட வச்சிக்கலாம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியாவில் முக்குலத்தோரான கள்ளருக்கும், மறவருக்கும் தனித்தனி பக்கங்கள் இருந்தாலும், அகமுடையாருக்கு என்ற தனிப்பக்கம் ஏதுமில்லாமல் இருந்த போது, 25 டிசம்பர் 2010ம் ஆண்டு அந்த குறையை போக்கி, அகமுடையாருக்கென தனி பக்கத்தை அடியேன் தான் உருவாக்கினேன்.
இதை #சுய_பெருமை!ன்னு கூட வச்சிக்கலாம்.
http://ta.wikipedia.org/w/index.php…
நாளைக்கே ஒரு லெட்டர் பேடு கட்சி உருவாக்கி மாநில தலைவராக கூட வரலாம். குறைந்த பட்சம் ஆளில்லா டீக்கடை போன்றதொரு அமைப்பில் வட்ட செயலாளராக கூட வரலாம். ஆனால், ஒருநாளும் வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாது. அது தான் டிசைன்.
- இரா.ச.இமலாதித்தன்
14 ஜூன் 2014
சாதி மதம் நான்!
போலியா
வாழ்றதை விட உண்மையா வாழ்றதுதான் அழகுன்னு நினைக்கிறேன். அது சாதியோ, மதமோ
எதுவா இருந்தாலும், வெளிப்படையா இருந்தால் நல்லாருக்கும். சிலபேரு
மனசுக்குள்ள ஒன்னு, வெளியில ஒன்னுன்னு நடிக்கிறாங்க. ஆனால் எதார்த்தத்தில்,
சாதி இல்லாம எல்.கே.ஜி கூட சேரமுடியாது. அரசாங்க வேலையும் சரி, அரசு
சம்பந்தமான எல்லாவித பயன்பாடுகளுக்கும் சரி, சாதியும், சாதி சான்றிதழும்
கட்டாயம் தேவைப்படுகின்றது. மேலும் சாதீய இடஒதுக்கீடும்
இன்றும் நடைமுறையில் தானே இருக்கு. சாதி ரீதியான ஒதுக்கீடுகள் போன்ற ஏற்ற
தாழ்வுகள் களையப்படும் வரை சாதி, மதம் பற்றி பேசாமல் இருக்கவும் முடியாது.
மேலும், சாதி என்பது ஒருவரின் பாரம்பரிய அடையாளம். அந்த சாதியையே வைத்து
பிரிவினை பார்ப்பதுதான் தவறு.
சாதியோ - மதமோ இதுபோன்ற பலவித அடையாளங்களை இழந்து எதையுமே பெற போவதில்லை. ஏனெனில், ஒட்டுமொத்த இந்தியாவின் அடையாளமே பாரம்பரியமும், கலாச்சாரமும் தான். இந்த மாதிரியான பழமை காக்க சாதியும் அவசியம். எதையுமே பேசி தெளிவடைதல் தான் நல்லது. பேசாமலே இருப்பதால் மட்டும் எல்லாம் சரியாகிவிட போவதில்லை. நான் எந்தவிதத்திலும் சாதியை வைத்து யாரையும் பிரிவினையாக பார்த்தது இல்லை. அதுக்காக எந்த இடத்திலும் என் சாதி, மத அடையாளத்தை மறைத்ததும் இல்லை. இதை சாதிவெறி - மதவெறி என்று சுருக்கிவிட முடியாது. இதுபோன்ற சாதி-மத கலாச்சார வேர்களை பலவீனப்படுத்தி விட்டு சமுதாய மரத்தை ஒருபோதும் பலப்படுத்தி விட முடியாது.
நமது தாத்தாக்களின் காலங்களில் ஒவ்வொருவரின் பெயருக்கு பின்னாலும் சாதி இருந்தது. யாரிடமும் சாதிவெறி இருந்தது இல்லை. ஆனால் இன்று, பெயருக்கு பின்னால் சாதி இல்லை; அளவுக்கு அதிகமான சாதி அமைப்புகளும், சாதி சங்கங்களும், சாதி கட்சிக்களும் உருவாகி விட்டன. முன்பை விட இன்று சாதி ஒரு மாபெரும் நிர்ணயசக்தியாக உருவெடுத்துள்ளது. ஆன்மீக விழாவிற்கு சென்றாலே, சாதிவெறியின் காரணமாக பெட்ரோல் குண்டு வீசியும், கற்களால் அடித்தும் அப்பாவிகளை கொலை செய்யும் காலமாக தமிழ்நாடு மாறிவிட்டது. இவற்றிற்கெல்லாம் எது/யார் காரணம்? சாதியை வைத்து பதவி சுகத்திற்காக மக்களை அந்நியப்படுத்திய திராவிட அரசியல்தானே. எனவே, முதலில் திராவிடம் ஒழிப்போம். பிறகு சாதீய ஏற்றதாழ்வுகளை ஒழிப்போம்!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)