புத்தாண்டு வாழ்த்துகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தாண்டு வாழ்த்துகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 ஏப்ரல் 2016

புத்தாண்டு வாழ்த்துகள்!



தமிழ் கடவுளான சேயோன் என்ற முருகனை, சுப்ரமண்யனாக்கினார்கள் என்பதாலும்; தமிழ் கடவுளான மாயோன் பெருமாளை, பாலாஜி ஆக்கினார்கள் என்பதாலும்; அவர்களை வணங்குவதே தவறென சொல்வதை ஏற்கும் மனநிலை எனக்கில்லை. உருமாற்றம் பெற்ற பெயர் எதுவாகினும் ஆதியை பாதியில் விட மனமில்லை.

'மன்மதனை' மனமகிழ்வோடு வழியனுப்பி, 'துர்முகி'யை இன்முகத்தோடு வரவேற்கும் இனிய நாளான சித்திரை முதல்நாளான, தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!