அகம்படியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகம்படியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
10 செப்டம்பர் 2017
05 ஜூலை 2017
அகம்படியர் குல தேவி - மீனாட்சி!
"வாகை சூடும் சுகுண தேவராகும்
தமிழர் வானவ அகம்படியர் குல தேவி
வாணி மாதங்கி
திருகூடலூர் தங்கி வளர்வாம்
மீனாம்பிகை என் உமையாளே!"
- மீனாட்சி திருப்புகழ்
மதுரை மீனாட்சியை போற்றிய பாடல்களில் 'மீனாட்சி திருப்புகழ்' என்னும் பாடல் தொகுப்பும் ஒன்று. இப்பாடலை மகாகவி பாரதியாரின் சீடரான மணிமன்ற அடிகள் இயற்றிருக்கிறார்.
(நன்றி: கவிஞர் இரா.பொற்கைப்பாண்டியன், அண்ணன் வெங்கடேஷ்)
10 செப்டம்பர் 2015
அகமுடையார் பட்டங்களில் சில!
அகமுடையார் வரலாறு சொன்னால், மற்றவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது?
அன்று முதல் இன்று வரை எங்களுக்கு புதுப்புது பெயர் கிடையாது பட்டம் தான்
வேற வேற. என்றைக்குமே நாங்க அகம்படியர்களே!
தேவர்
சேர்வை
முதலியார்
பிள்ளை
உடையார்
மணியக்காரர்
அதிகாரி
தந்துடையார்
மாவடியார்
பல்லவராயர்
வாணாதிராயர்
நாட்டார்
அம்பலம்
நாயக்கர்
தேவர்
சேர்வை
முதலியார்
பிள்ளை
உடையார்
மணியக்காரர்
அதிகாரி
தந்துடையார்
மாவடியார்
பல்லவராயர்
வாணாதிராயர்
நாட்டார்
அம்பலம்
நாயக்கர்
இது போன்ற பட்டங்கள் பல உண்டு. ஆனாலும், என்றைக்குமே அகம்படியர்கள் போர்குடியினரே.
போர்க்குடியில் பிறந்த அனைவருமே ஷத்ரியர்கள் தான். இதுல நாங்க மட்டும் தான் வெள்ளைக்காரனிடமும், பார்பானிடமும் அக்மார்க் சான்றிதழ் வாங்கிய ஷத்ரியர்கள் என்று யாரும் அந்த வீரத்தை குத்தகைக்கு எடுக்க முடியாது.
ஷத்ரிய குல அகம்படியர்கள்! என்று அரசாங்கத்திடம் பெயர் மாற்றம் செய்தால் அந்த கணக்கும் சரியாயிடும்.

நிர்வாக ஆலோசனையாளராக, அகம்படியர்!
இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டு சிதம்பரம்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் திருப்பணிக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நடராஜர் கோயில் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் திருப்பணி கல்வெட்டினை அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை துணைப் பேராசிரியர்களும், திராவிட வரலாற்று ஆய்வுக்கழக ஆய்வாளர்களுமான இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி ஆகியோர் கண்டெடுத்துள்ளனர். கல்வெட்டு குறித்து ஆய்வாளர் இல.கணபதிமுருகன் தெரிவித்ததாவது:
சிதம்பரம்
ஸ்ரீநடராஜர் கோயிலில் கிழக்கு கோபுர வாயிலின் வழியாக செல்லும் போது
துவார ஸ்கந்தன் சன்னதிக்கு வடபுறம் இருக்கும் நுழைவாயில், இடது நிலைவாயில்
பகுதியில் காடவர் குல சிற்றரசரான இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் (கிபி
1243-1279) கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
திருப்பணி கல்வெட்டு:
"ஸ்வஸ்தி ஸ்ரீ அவனி ஆளப்பிறந்த கோப்பெருஞ்சிங்கருக்காக திருநிலைக்கால் செய்வித்தார். வர முதலிகளில் பெருமாளப் பிள்ளை யான சோழக்கோனார்" என்பதே நடராஜர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு வரிகளாகும். கல்வெட்டு குறிக்கும் கோப்பெருஞ்சிங்கன் காடவர் குல குறுநில மன்னன் ஆவான். இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனுக்கே 'அவனி ஆளப் பிறந்தான்' என்ற பட்டப்பெயர் இருந்தது.
அவனி ஆளப்பிறந்தான் என்ற பட்டப் பெயர்:
நடராஜர் கோயில் கல்வெட்டில் குறிக்கப்படும் கோப்பெருஞ்சிங்கன், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனை என்பதை 'அவனி ஆளப் பிறந்தான்' என்ற கல்வெட்டு வரி வாயிலாக உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனுக்கு நிர்வாக ஆலோசனை கூற அகம்படி முதல் என்ற நிர்வாகக் குழு உதவிவந்தது. கல்வெட்டில் வர முதலி என குறிக்கப்படும் பெருமாள் பிள்ளையாகிய சோழகோனார் அத்தகைய நிர்வாகக்குழுவில் இடம் பெற்றவர்களில் ஒருவனாவான். எனவே கோப்பெருஞ்சிங்கனின் ஆணைப்படி வர முதலி, கோயிலின் திருநிலைக்காலை செய்வித்த நிகழ்வானது இக்கல்வெட்டின் வாயிலாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை கண்டறியப்படாத கல்வெட்டு:

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)