இளங்கோவனும் - ஜெயலலிதாவும்!

ஜெயலலிதாவையும், மோடியையும் தவறாக பேசிவிட்டதாக, குஷ்பூவையும் இளங்கோவனையும் தவறாக பேசி கண்டனங்களை தெரிவிப்பதெல்லாம் என்ன மானங்கெட்ட லாஜிக்கோ?

~~~~

ஜெயலலிதா பற்றி பேச கூட குருட்டுத்தனமான தைரியம் வேணும். அது ஈவிகேஎஸ் இளங்கோவன் கிட்ட இருக்கு.
இனி சோபன்பாபு வெர்சன்!

நீ கலக்கு சித்தப்பு.

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment