தாய் மாமன்!

தாய் மாமன் உறவு பற்றி நீயா நானாவில் பேசிக் கொண்டிருக்கின்றனர். எனக்கும் ரெண்டு தாய்மாமங்க, இருக்காங்களா? இல்லையா?ன்னு தெரியாத அளவுக்கு இருக்காய்ங்க. பெரியவரு பரவாக்கோட்டையோட பறந்துட்டாரு. சின்னவரு புத்தூரோட போய்ட்டாரு. மாமன் என்ற உறவு அம்மாவுக்கு அடுத்து படியான உரிமையுள்ள உயரியது என்பதால் தான், ஆதியில் மாமன் என்ற உறவுப்பெயரே 'அம்மான்' என்றே அழைக்கப்பட்டது. இப்போதெல்லாம் உறவு என்ற உயிரே பலரது குடும்பங்களில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது என்பது தான் எதார்த்தமான உண்மை.

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment