வேதாரண்யம் அகமுடையார் நலச்சங்கம்!16.09.2015 அன்று திறப்புவிழா காணும் 'வேதாரண்யம் அகமுடையார் நலச்சங்கம்' ஒட்டுமொத்த சமுதாய முன்னேற்றத்திற்கும், ஒற்றுமைக்கும் தோள் கொடுத்து, சமூகத்தில் நிலையான புகழோடு நீடித்திருக்க என் குலதெய்வம் கடிநெல்வயல் வேம்படி ஐயனார் துணையிருக்க, பூர்வகுடி வேதாரண்யத்து காரனாய் எம் வாழ்த்துகள்!

அருகிலிருக்கும் அகமுடையார் உறவுகள் அனைவரும் தொடக்க விழா நிகழ்விற்கு வருக!

இன்னும் ஒருசில வாரங்களில், 'நாகை அகமுடையார் நலச்சங்கம்' அழைப்பிதழையும் இங்கு பகிர்வேனென நம்புகிறேன்.

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment