சிவகார்த்திக்கேயன் தாக்கப்பட்ட பின்னணி!

மதுரை விமான நிலையத்திற்கு கமல்ஹாசனை வரவேற்க வந்த ரசிகர்கள், கமல் போன பிறகும் சில மணிநேரம் கழித்து வந்த சிவகார்த்திகேயனுக்காக காத்திருந்து அவரை அடிக்கிறாங்கன்னா, அதுக்கு ஸ்ருதிஹாசன் மட்டுமே காரணம் அல்ல; ரஜினியும் தான்!

சிவக்கார்த்திகேயன் என்ன சாதி?ன்னு சாட்ல தமிழ்தேசிய தோழர் ஒருத்தரு கேட்டாரு. "எங்க நாகை மாவட்டம் மயிலாடுதுறை - சீனிவாசபுரத்தில் தான் சிவக்கார்த்திகேயனின் சித்தப்பா வீடெல்லாம் இருக்கு. என் நண்பர்கள் பலருக்கு சிவகார்த்திகேயனை சிறு வயது முதலே தெரியும். முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதியின் சாதியை சார்ந்தவர் சிவகார்த்திகேயன்"ன்னு சொன்னேன்.
இனி இசைவேளாளர் சாதியினர், தமிழரா? தெலுங்கரா? என்பதெல்லாம் தமிழ்தேசிய தோழர் பார்த்து கொள்வாரென நம்புகிறேன்.சிவகார்த்திகேயன் என்ற வடுகருக்கும், கமல்ஹாசன் என்ற பார்பனருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் என எளிதாக சொல்லிவிட்டு தமிழ் தேசியவாதிகள் கூட ஒதுங்கி விடுவார்கள். ஆனால், இந்த திராவிடர்கள் தான் இதையே தங்களுக்கு சாதகமாக மாற்றி கொள்வார்கள்.

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment