சாதிக்கு பின்னாலுள்ள ஊழல்!தன் பரம்பரை சொத்தையே சாதி வேறுபாடின்றி பிரித்து கொடுத்த பசும்பொன் தேவரின் படத்தை போட்டு, பாரம்பரிய மண்ணையே மலையோடு கூறுபோட்ட பி.ஆர்.பி.க்காக பரிந்து பேசுவது சரியா? கொள்ளையடிக்கிறவனுக்கும், கொலை பண்றவனுக்கும் சாதி தான் கடைசி அஸ்திரம் என்பதற்கு இந்த போஸ்டரும் ஓர் உதாரணம்.

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment