அகமுடையார் குல வேட்டவலம் ஜமீனை மாற்றும் பொய் வரலாறு!குதிரையோட பிறந்தார், நெருப்பில் உதித்தார்ன்னு கட்டுக்கதை அளக்கும் போதே தெரியுதே, எப்படிப்பட்ட வரலாறு இதுவென... சும்மா சொல்லக்கூடாது, பத்து பாக்யராஜ்யோட திறமையுள்ள ஒருவரால் பல புனைக்கதைகள் எழுதலாம். பச்சை குதிரையுடன் பிறந்து, அரக்கர்களை அழித்தாராம் திருமுடிக்காரி. இதையெல்லாம் வரலாறுன்னு சொன்னா வாய்லேயே மிதிப்பானுங்க.

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment