இருகுலத்தோரின் முயற்சி வெற்றி பெறட்டும்!மறவர்களான முத்துவடுகநாதர், வேலுநாச்சியார், முத்துராமலிங்கத்தேவர் உள்ளிட்டோர் கள்ளர் மஹா சங்கம் மூலம் கள்ளராகி போனார்கள்! அகமுடையாரான மாமன்னர் மருதுபாண்டியர்களின் படம் பதிக்காமல் போனதற்கு வருத்தமேதுமில்லை. ஆனால் எங்களை தயவு செய்து முக்குலத்தோரிலும் அடைக்காமல் இருந்தால் மகிழ்ச்சி. மற்றபடி இந்த இருகுலத்தோருக்கும் அகமுடையார் சார்பாக எம் வாழ்த்துகள்! டெல்டாவில், வாட்டாக்குடி இரணியன், வலிவலம் தேசிகர், நாடிமுத்து பிள்ளை, மலேயா கணபதி, உமாமகேசுவர பிள்ளை, ஜாம்பவனோடை சிவராமன் உள்ளிட்ட பல போராளி தலைவர்கள் அகமுடையாரில் எக்கசக்கம் இருந்தும், அவர்களை மறந்த இருகுலத்தோரின் முயற்சி வெற்றி பெறட்டும்.

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment