அண்ணன் வே.பிரபாகரனுக்கு அகவை 60!அண்ணன் வே.பிரபாகரன் அவர்களின் ஜாதகம் இது. அண்ணனை போலவே இந்த தம்பிக்கும் அதே விருச்சிக ராசி, அதே கேட்டை நட்சத்திரம். கேட்டை நிச்சயம் ஒருநாள் கோட்டையை ஆளும்! என்ற எதிர்பார்ப்போடும் - நம்பிக்கையோடும் அகவை 60ல் அடியெடுத்து வைக்கும் என் அண்ணனுக்கு இனிய வாழ்த்துகள்! சேவற்கொடி ஏந்திய தமிழின போர்க்கடவுளான எம்பெருமான் திருமுருகனை இதுவரை நேரில் பார்த்ததில்லை. பார்த்தேன், சம காலத்தில் முருகவதாரமாக புலிக்கொடி ஏந்திய என் அண்ணனான வே.பிரபகரனை...

இனிய அகவை 60 வாழ்த்துகள் அண்ணா!

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment