29 ஜனவரி 2014

ஓடுகாலிகளை உருவாக்குவது யார்?

குலத்தை கெடுக்க வந்த கோடாறி காம்புகள் போல கண்டவன் பின்னாடியும் ஓடும் ஓடுகாலிகளால் ஒட்டுமொத்த சமூகத்துக்கே கெட்ட பேருதான். எவன் கூடவோ ஓடிபோயிட்டு ஒரு வாரத்துலயே பெத்தவங்க வீட்டுக்கு திரும்பி வந்துடுறாளுக. அந்த ஓடுகாலிகளை சில பேரு வெட்கம் மானத்தை விட்டு, பாசத்தால ஏத்துக்கிறாய்ங்க. சில பேரு வெட்டி சாய்ச்சிடுறாய்ங்க. ஆனால், அந்த ஓடுகாலிகளை உருவாக்குவதே இவிய்ங்கதான்னு கடைசி வரைக்கும் புரிஞ்சிக்க மாட்றாய்ங்க. மானம் பெருசுன்னு வீரத்தை மட்டும் சொத்தா வச்சிக்கிட்டு வாழுற வம்சம்ன்னு பெருமையை ஆம்பள புள்ளைக்கிட்ட மட்டும் சொல்லி வளர்த்து என்ன பிரயோசனம்? பொட்டை புள்ளைய்ங்க கிட்டையும் சாதி சனத்தை பத்தியும், ஊராண்ட வரலாறையும் சொல்லி வளர்த்திருக்கணும். ஆனால், இவிய்ங்க பொண்ணுங்கள கட்டி கொடுக்கிற வரைக்கும் மிரட்டியே வளர்க்கிறாய்ங்க. அதுனாலயே ஆசை வார்த்தை பேசுறவன் பின்னாடி, இந்த ஓடுகாலிக காதல்ன்னு சொல்லிக்கிட்டு ஓடிடுறாளுக. கொஞ்ச நாளு கழிச்சு கொஞ்சம் தெளிவு வந்தபிறகு, ஆயி அப்பன் வீட்டுக்கும் போகமுடியாம, ஓடி வந்தவன் கூடவும் வாழ முடியாம வாழ்க்கையையே தொலைச்சிட்டு நிர்கதியா நிக்கிறாளுக. இந்த ஓடுகாலிகள் உருவாகமல் தடுக்க சாதி பெருமையை பொண்ணுங்க கிட்டையும் சொல்லி வளருங்கய்யா. வீரம் மட்டும் போதாது. வீரத்தோட கொஞ்சம் விவேகமும் வேணும்.

- இரா.ச.இமலாதித்தன்

1 கருத்து:

  1. இவிய்ங்க பொண்ணுங்கள கட்டி கொடுக்கிற வரைக்கும் மிரட்டியே வளர்க்கிறாய்ங்க. அதுனாலயே ஆசை வார்த்தை பேசுறவன் பின்னாடி, இந்த ஓடுகாலிக காதல்ன்னு சொல்லிக்கிட்டு ஓடிடுறாளுக. ...
    என்பது மிகவும் சரியான கணிப்பு.
    20 ஆண்டுகள் வளர்த்தவர்களைவிட,
    இரண்டு மூன்று மாதங்களே பழகியவனை நம்புவதற்கு இதுவே காரணம்.

    நல்லதொரு சிந்தனையை வழங்கியுள்ளீர்கள்,
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு