14 ஆகஸ்ட் 2017

எந்த இனக்குழுவின் கலப்பு இசுலாம்? - sarahah



பாண்டிய தேசத்தில் குதிரைப்படைக்காகவும், சோழ தேசத்தில் கப்பற்படைக்காகவும் அரபு (துருக்கியர் -> துலுக்கர்) தேசத்திலிருந்து வந்திருந்த இசுலாமிய ஆண்களோடு இங்கிருந்த பல்வேறு இனக்குழுவிலுள்ள பெண்களோடு மணஉறவு கொண்டதால் பலதரபட்ட இசுலாமிய பிரிவுகள் உருவாகியது. இந்த இனக்கலப்பில் செட்டியார் - வெள்ளாளர் - கள்ளர் - மறவர் போன்ற பல்வேறு இனக்குழுவினரும் கலந்திருக்கின்றனர். (கப்பலோட்டி -> மரக்கலராயர் -> மரைக்காயர்
குதிரையோட்டி -> ரா+ஹூத் -> ராவுத்தர் ) தமிழ் பேசுகின்ற இசுலாமியர்கள் யாரும் முழுவதுமான ஒரே இனக்குழு அல்ல. பாதி பாதியான இனக்கலப்பு இவர்களுடன் உண்டு. இவர்களுள் 'சோ கால்டு' முக்குலத்தோர் மட்டுமில்லாது மற்ற சாதிகளும் உண்டு.

emalathithan.sarahah. com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக