மருதுபாண்டியருக்காக குரல் கொடுத்த தருண்விஜய் எம்.பி!தமிழரல்லாத உத்ரகாண்ட் மாநிலங்களவை உறுப்பினர் மாண்புமிகு. தருண் விஜய் அவர்கள் சொன்ன மாமன்னர் மருதுபாண்டியர்கள் பற்றிய கோரிக்கையை நினைத்து, இத்தனை வருடங்களாக வாயே திறக்காத தமிழ்நாட்டு மாநிலங்களவை - மக்களவை உறுப்பினரெல்லாம் இனி வெட்கி தலை குனிய வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழனத்தின் சார்பாக நன்றி மாண்புமிகு. தருண் விஜய்க்கு!

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment