இலட்சிய நடிகருக்கு, முதலாம் ஆண்டு நினைவேந்தல்மாமன்னர் மருதுபாண்டியரின் புகழை உலகறிய செய்யும் விதமாக, ’கவியரசர் கண்ணதாசன்’ தயாரித்த 'சிவகங்கமை சீமை' என்ற திரைக்காவியத்தில் ’முத்தழகு சேர்வை’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த ’இலட்சிய நடிகர் திரு எஸ்.எஸ்.ராஜேந்திரன்’ அவர்கள், மாமன்னர் மருதுபாண்டியர்களின் 214வது நினைவேந்தலில் நாளான இன்று (24.10.2015) முதலாம் ஆண்டு நினைவேந்தல்.
மேலும், அவருடைய மகன்களில் ஒருவரது பெயர் ”மருதுபாண்டியன்” என்பதும் குறிப்பிடதக்க ஒன்று.

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment