தமிழ்த்தேசிய நாட்காட்டி!காமராஜர் - வேலுப்பிள்ளை பிரபாகரன் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
பொதுவாக நேதாஜி - பசும்பொன் தேவர் காம்பினேசனை தான் அதிகம் பார்த்திருப்போம். காரணம், ஐ.என்.ஏ., பார்வார்ட் ப்ளாக் கட்சி. மேலும் நேதாஜி வழியில் பயணித்த பசும்பொன் தேவருக்கும் - காமராஜருக்கும் இடையிலான அரசியல் பகைக்கு பலிக்கடா ஆனவரே இமானுவேல் சேகரன். இதன் பின்புலத்திலேயே, பசும்பொன் தேவரோடு மட்டுமில்லாது பிற்காலத்தில் நேதாஜியோடும் நேரெதிர் திசையில் பயணித்தவர் காமராஜர். இப்படியாக நேதாஜிக்கும், காமராஜருக்கும் கருத்தொற்றுமையே இல்லாத போது, இந்த நாம் தமிழரின் 2019ம் ஆண்டு நாட்காட்டி எந்த வகையில் இம்மூவரையும் இணைத்திருக்கிறது?தமிழ் தேசியத்தின் முன்னோடிகளான மாமன்னர் மருதுபாண்டியர்களின் படங்கள் இடம்பெற்ற நாம் தமிழரின் தமிழ்த்தேசிய நாள்காட்டி. வரவேற்கிறோம்!

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment