31 டிசம்பர் 2012

பொய் பரப்புரைகள் - 1

 மறுப்புகளம் என்ற வலைப்பக்கத்தில் கடுங்கோன்பாண்டியன் எழுதிய  கட்டுரைக்கு மறுப்பு தெரிவிக்க இந்த “பொய் பரப்புரைகள்” பகுதி.




/பள்ளர்கள் ஆண்டபரம்பரை என்பது வரலாறு./

உங்களுக்கு நீங்களே, பொய்யாக திரித்து, அடுத்தவன் வரலாறை உங்களோடது என்று எழுதுவதற்கு பெயர், வரலாறா? ;)

/கள்ளர் மற்றும் மறவர் என்போர் வடக்கிலிருந்து தமிழகத்தில் புகுந்த கொள்ளைக்கூட்டம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக்கூட்டத்தின் அட்டூழியத்தை எதிர்த்து ஒடுக்குகின்ற  நாங்கள் யாராக இருக்கமுடியும்? மன்னர் பரம்பரைதானே!/

செம காமெடிங்க உங்களோட...
வடக்கிலிருந்தா? எந்த ஊரு, எந்த மாநிலம்/ எந்த இடம்ன்னு தெரியுமா? தெரிந்தால் அதற்கும் ஆதாரத்தை தரலாமே.

வடக்கிலிருந்து வந்தால், அவர்களது மீதமுள்ள கூட்டம் அங்கே இருக்கனுமே... அப்படி பார்த்தால், வடக்கில் தான் தலித் அதிகமா இருக்காங்க. ஒருவேளை பள்ளர், பறையர் எல்லாம் வடக்கிலிருந்து வந்தவர்கள் தானா? சக்கிலியர் என்ற சாதியினர் வடக்கிலிருந்து வந்ததுபோல பள்ளரும் வந்திருக்கணும் அப்படித்தானே?

/தமிழகத்தில் புகுந்த கொள்ளைக்கூட்டம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது./

அதை உறுதி படுத்தினது உங்களை மாதிரியான பொய் வரலாறை எழுதும் கூட்டம் தானே?

/அந்தக்கூட்டத்தின் அட்டூழியத்தை எதிர்த்து ஒடுக்குகின்ற  நாங்கள் யாராக இருக்கமுடியும்?/

அந்த கூட்டத்தை இல்லை, எந்த கூட்டத்தையுமே ஒடுக்கலையே நீங்கள். ஊருக்கு ஒதுக்கு புறமாக பள்ள பகுதிகளில் குடிசை கட்டி வாழ்ந்துட்டு, ஒடுக்குனீங்களா? காமெடிக்கு அளவே இல்லையா? ;)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக