சுமேரிய நாகரிகம் தமிழர்களின் நாகரிகமென்ற ஆராய்ச்சிகளை பலர் செய்து,
அதற்கான ஆய்வு காணொளிகளை ஆதாரமாக வெளியிட்டுள்ளனர். சுமெரிய மொழிக்கும்,
தமிழ் மொழிக்கும் பல தொடர்புண்டு என பல தரவுகள் கிடைத்துள்ளன. இந்த சுமேரிய
தமிழ் தொடர்பான ஆய்வு காணொளிகளை யூ ட்யூப்பில் கூட பல ஆவணமாக்க
பட்டிருக்கின்றன.
தமிழில் ”சின்னையா தேவர்” என்பதை ஆங்கிலத்தில்
CHINNAYYA THEVAR, SHINNAYYA DEVAR என்று இரு மாதிரியாக எழுதலாம். இங்கே ச என்ற எழுத்தை SA, CHA என இருமுறையாக எழுதினால் ஒலியளவு ஏறத்தாழ ஒன்றாகத்தான் இருக்கும். Thevar - Devar என எப்படி முதலெழுத்து THE , DE மாறினாலும் தே என்ற ஒலியோடு தேவர் என்ற ஒரே ஒலியைத்தான் நமக்கு தருகிறது.

A - Y
B - P
C - S
D - T
E - I
இப்படியாக இரு எழுத்துகள் மாறினாலும் ஒலியொன்று தான் என்று பல உதாரணங்களை சொல்லலாம். அப்படி பார்த்தால், SUMERIAN என்ற இந்த நாகரீகத்தை குமரியன் நாகரிகம் எனவும் சொல்லலாமே.
SUMERIAN - CUMERIAN - KUMARIAN
- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக