சாதி; மதமெல்லாம் இருக்கட்டும். முதலில், தன்னை சுற்றிக்கொண்டிருக்கும் பார்பனீய பாம்பை விட்டு வெளிய வர முடியுமா?

'ஆன்மீக அரசியல்' என சொன்னதும், ஆரியமும் - திராவிடமும் குழப்பத்தில் மூழ்கிருக்கிறது. இத்தனை வருடங்களாக ஆன்மீகம் என்ற பெயரில் வெறியேற்றி அரசியல் செய்தவர்களின் நிலைதான் கவலைக்கிடமாக கிடக்கிறது; இருக்கிற நாலு பேரும் ரஜினி பின்னாடி போய்டுவாங்களோன்னு பயப்பட வைத்த ரஜினிக்கு வாழ்த்துகள்!
கொள்கைகள் என்னவென்று கேட்டவுடன் தலையே சுற்றி விட்டது.
- ரஜினி.
அப்படியெனில் தமிழக அரசியலுக்கு வருவதற்கான முழுதகுதியும் இருக்கிறது; இனிமே இங்கே நல்ல எண்டர்டெயின்மெண்ட்டும் இருக்கு; வரவேற்கிறோம்.

வருங்கால துணை முதலமைச்சரும், இளைஞரணி தலைவருமான தனுஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக