ஆர்கே நகரில் கம்யூக்கு ஆதரவு என்ற திகவை நினைத்து சிரிக்கும் வேளையில்
திமுகவின் நிலைப்பாட்டை சூசகமாக வீரமணி சொல்கிறாரா என சிந்திக்க தோணுகிறது.
ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பம்பரமாய் சுற்றித்திரியும் வாழும் பசும்பொன் தேவர்களுக்கு என் ஆழ்ந்த நன்றிகள்! சாதியை வைத்து பிச்சையெடுக்கிற பொழைப்புக்கு வேற ஏதாவது செய்து வயிற்றை கழுவலாம். அக்டோபர் மாசம் மட்டும் இல்லைன்னா பாதி பேரு உயிரோட இருக்கிறதே இங்கே யாருக்கும் தெரியப்போறதில்ல.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக