புதிய ரயில் அறிவிப்பும் இல்லை, பயணிகள் ரயில் கட்டணமும்
உயர்த்தப்படவில்லை. இந்த ரயில்வே பட்ஜெட்டை பாராட்டவும் முடியவில்லை; குறை
கூறவும் முடியவில்லை.
26 பிப்ரவரி 2015
25 பிப்ரவரி 2015
விஜய் டிவிக்கு த்தூ!
பெயர் : வாக்குகள்
ஜெசிகா : 1,03,53,440
அனுசுயா : 21,03,555
ஸ்பூர்த்தி :13,11,630
ஸ்ரீஷா :11,02,017
ஹரிப்ரியா : 5,06,221
பரத் : 4,63,309
ஜெசிகா : 1,03,53,440
அனுசுயா : 21,03,555
ஸ்பூர்த்தி :13,11,630
ஸ்ரீஷா :11,02,017
ஹரிப்ரியா : 5,06,221
பரத் : 4,63,309
மொத்த வாக்குகள்: 1,58,40,172
ஒருவேளை இது உண்மையா இருந்துச்சுன்னா Vijay Television விஜய் டிவியை காறி துப்ப வேண்டியது தான். அடத்தூ
ஒருவேளை இது உண்மையா இருந்துச்சுன்னா Vijay Television விஜய் டிவியை காறி துப்ப வேண்டியது தான். அடத்தூ
சீமானுக்கு வாழ்த்துகள்!
சீமானின் செயல்பாடுகளோடு பலவற்றில் வேறுபட்டிருந்தாலும், வீரத்தமிழர்
முன்னணி என்ற அமைப்பை ஆதரிப்பது அவசியமாகிறது. நாடு முழுவதும் விநாயக
சதுர்த்தியன்று ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு விநாயகரை தலையில் வைத்து கொண்டாட
மட்டும் தானே நேரம் இருக்கு. ஆனால், முருகனுக்காக எந்த ஹிந்துத்துவா
அமைப்பும் நாடு முழுவதும் தைபூசத்தை கொண்டாவில்லையே. தைபூசத்தன்று முருகனை
கொண்டாடி வீரத்தமிழர் முன்னணியை தொடங்கி வைத்த கிருஸ்துவ மதத்தை சார்ந்த
சீமானை, சோ கால்டு ஹிந்து மதத்தை சார்ந்தவனாக மனதார பாராட்டுகிறேன்.
24 பிப்ரவரி 2015
அம்மாவின் பிறந்த நாள் தெரியுமா?
தன்னை பெத்த அம்மாவோட பொறந்தாளு என்னைக்குன்னு தெரியாதவய்ங்க தான்,
இன்னைக்கு யாருக்கு அம்மான்னே தெரியாத ஒருத்தருக்காக ஊரு முழுக்க அம்மா
தாயேன்னு ராப்பிச்சை எடுக்குற மாதிரி ப்ளக்ஸ் அடிச்சு வச்சிருக்காய்ங்க.
பத்து மாசம் வயித்துல சுமந்தவள கண்டபடி அடிச்சு உதைச்சு அவளே, இவளே, நாயே,
பேயேன்னு சகட்டுமேனிக்கு பேசுறவனுங்கயெல்லாம், பதவிக்காகவும்,
பணத்துக்காகவும், ஓசியில சம்பாரிக்கிறதுக்காகவும் வாயுல தேனுறுற மாதிரி
புகழ்ந்து ப்ளக்ஸ்ல அடைமொழி கொடுத்து இருக்காய்ங்க. இவிய்ங்கல்ல முக்காவாசி
பேரு பெத்த தாயை புகழ வேணாம்; குறைந்த பட்சம் மரியாதையா கூட நடத்த
வக்கில்லாதவய்ங்களா தான் நெசத்துல இருக்காய்ங்க. காசுக்காக கண்டவங்க காலை
நக்கும் இவிய்ங்க கிட்ட இருந்து வேற என்னத்த எதிர்பார்க்க முடியும்?
முதுகெலும்பில்லா முட்டாள்களுக்கு திராவிடம் தான் போக்கிடம்.
21 பிப்ரவரி 2015
வன்னியர் அரசியலை கற்பார்களா தேவரின தலைவர்கள்?
தேவன்னு சொல்லிக்கிற எவனுக்கும் தன்னோட தலைமையில் தன்னெழுச்சியாக மாற்று
அரசியலுக்கான கூட்டணியை உருவாக்கி சுயமாக தேர்தலை சந்திக்க வக்கில்லை.
தமிழ் தேசியம்ன்னு இன்னைக்கு எத்தனை பேரு பேசினாலும் அதில் முழுமையாக
வெற்றியடையணும்ன்னா திராவிடத்தை ஒழிச்சா தான் முடியும். அந்த
திராவிடத்திற்கு தெலுங்கர்கள் வேராக இருந்தாலும், தேவன்னு
சொல்லிக்கிறவனெல்லாம் பெரிய விழுதாக திராவிடத்தை தமிழகத்தில் தாங்கி
பிடிச்சிக்கிட்டு இருக்கான். முதலில் வேரை பிடிங்கியெறிய முடியாது. ஆனால்
விழுதை திராவிடத்திலிருந்து பிரிக்க முடியும். இதை செய்யாத எந்த தமிழ்
தேசிய வியூகங்களாலும் கண்டிப்பா திராவிடத்தையும் ஒழிக்க முடியாது, தமிழ்
தேசியத்தையும் கட்டியெழுப்ப முடியாது. இதற்கெல்லாம் புது மாற்றாக
வன்னியர்களின் அரசியலுக்கான தனியெழுச்சி வெற்றி பெற எம் வாழ்த்துகள்!
கெளரவ கொலைகளுக்கு பின்னால்...
தமிழகத்தில் கெளரவ கொலைகள் நடைபெறவில்லை. அப்படி நடந்தால், அதை தடுக்க தற்போதுள்ள சட்டங்களே போதுமானது.
- முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
இதன் பின்னாலுள்ள அரசியல் பற்றியெல்லாம் பேசவே தேவையில்லை. முதலில் கெளரவ கொலைகளுக்கு காரணமே, கலப்பு திருமனம் என்ற சாதி மறுப்பு திருமணங்களே. அந்த சாதி மறுப்பு திருமணத்தின் படி காதல் திருமணம் செய்து கொண்ட ஆண் மற்றும் பெண்ணின் சாதி இரண்டுமே முற்று முழுதாக மறுக்க படுவதில்லை. மாறாக ஏதாவதொரு வடிவத்தில் ஆணின் சாதிய பின்புலத்திலுள்ள சாதிய பரிமாணமோ அல்லது பெண்ணின் சாதிய பின்புலத்திலுள்ள சாதிய பரிமாணமோ தான் தங்களது சந்ததிகளுக்கும் தொடர்ந்து வருகிறது. இதில் எங்கே சாதி ஒழிப்பு நடந்துள்ளது என்பதை பற்றி, சாதி ஒழிப்பு போராளிகள் என அடையாளப்படும் யாரும் விளக்கம் தருவதே இல்லை.
- முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
இதன் பின்னாலுள்ள அரசியல் பற்றியெல்லாம் பேசவே தேவையில்லை. முதலில் கெளரவ கொலைகளுக்கு காரணமே, கலப்பு திருமனம் என்ற சாதி மறுப்பு திருமணங்களே. அந்த சாதி மறுப்பு திருமணத்தின் படி காதல் திருமணம் செய்து கொண்ட ஆண் மற்றும் பெண்ணின் சாதி இரண்டுமே முற்று முழுதாக மறுக்க படுவதில்லை. மாறாக ஏதாவதொரு வடிவத்தில் ஆணின் சாதிய பின்புலத்திலுள்ள சாதிய பரிமாணமோ அல்லது பெண்ணின் சாதிய பின்புலத்திலுள்ள சாதிய பரிமாணமோ தான் தங்களது சந்ததிகளுக்கும் தொடர்ந்து வருகிறது. இதில் எங்கே சாதி ஒழிப்பு நடந்துள்ளது என்பதை பற்றி, சாதி ஒழிப்பு போராளிகள் என அடையாளப்படும் யாரும் விளக்கம் தருவதே இல்லை.
19 பிப்ரவரி 2015
விஜய் டிவி சூப்பர் சிங்கர் குளறுபடி!
மூன்று
ரூபாய்க்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பி ஓட்டு போடுறதுக்கும், திறமைக்கும்
என்னங்கடா சம்பந்தம் இருக்கு? இவிய்ங்க பண்ற அலப்பறைய தாங்க முடியலயே...
இந்த ஷோவுல இருக்கிற ஜட்ஜ் பேனல்ல ஒரு ஆளு கூட தமிழன் கிடையாது. இந்த
லட்சணத்துல மொழி, மதம், சாதின்னு ஏதாவதொரு பின்ணணியை மனதில் வைத்துக்கொண்டு
மறைமுக சப்போர்ட்டோடு மார்க் போடும் அந்த திறமைசாலி ஜட்ஜெல்லாம், போன
மாசம் லைவ் ஸ்டேஜ்ல பாட வக்கில்லாமல் கேரளாவில் அசிங்கப்பட்டதையெல்லாம் ஊரு
உலகம் பார்த்துக்கிட்டு தானே இருக்கு. இதுக்கு இடையில ஜூனியர் குழந்தைகளை
பிஞ்சுலேயே பழுக்க வைக்கிற மாதிரியான ரவுண்டுகளை வைத்து, டபுள் மீனிங்
டயலாக் பேசி, கண்றாவியான காஸ்ட்யூம் போட்டு கலச்சாரத்தையும் காலி
பண்றாய்ங்க. முக்கியமா, யாரு டைட்டில் வின் பண்ணனும்ன்னு முன்னாடியே முடிவு
பண்ணிக்கிட்டு மக்களை ஏமாத்துற இவிய்ங்களுக்கு என்னைக்கு எண்ட் கார்ட்ன்னு
தெரியலையே முருகா!?
Vijay Television
Vijay Television
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)