காந்தி என்ன கடவுளா? தேசத்தந்தைன்னு சொல்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு? தகவல் அறியும் உரிமை சட்டத்துல கேட்டத்துக்கே ஒரு மண்ணும் இல்லைன்னு சொல்லிட்டாய்ங்க. அப்பறம் என்ன மண்ணுக்கு வர்ணாசிரம எண்ணங்களை மனம் முழுக்க வைத்திருந்த காந்தியை கொண்டாட வேண்டும்? 1938ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிட்ட நேதாஜி சுபாஸ் சந்திரபோஸை எதிர்த்து, தன்னுடைய ஆதரவு வேட்பாளராக பட்டாபி சீதாராமையாவை காந்தி போட்டியிட வைத்தார். பெரும்பான்மை பலத்தோடு நேதாஜி வெற்றி பெற்றதை தாங்கிக்கொள்ள முடியாமலும், தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமலும் உண்ணாவிரதம் இருந்த காந்தி, எப்படி மகாத்மாவாக இருக்க முடியும்? காந்தியின் மனபிறழ்வுக்காகவே தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறினார் நேதாஜி என்பது வரலாறு. மேலும் தன்னுடைய கடைசி காலம் வரையிலும் பெண்களின் அரவணைப்பிலேயே சுற்றி திரிந்த குஜராத்தியான காந்தி, சாதாராண ஆத்மா தான்! அவரது இறப்புக்கெல்லாம் இப்போது போலியாக நீலிக்கண்ணீர் வடிப்பதெல்லாம் வேதனையான விசயம். பிறப்பால் வைசியராக இருந்தாலும் காந்தியும் ஒரு பார்பான சித்தாந்தவாதி, காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவும் ஒரு பார்பானவாதி. அந்த இருவருக்காக, கருப்பு சட்டை போராளி(?)களெல்லாம், பார்பன சித்தாந்தவாதி காந்திக்கு ஆதரவாக, பார்பன கோட்சேவின் படத்தை எரிப்பது தான் உச்சக்கட்ட காமெடி.
30 ஜனவரி 2015
காந்தி என்ன கடவுளா?

தமிழன் ஹிந்துவா?
தைப்பூசம் அன்னைக்கு இந்தியாவெங்கும் சேயோன் திருமுருகனின் ஊர்வலம் நடைபெற
இந்துத்துவா அமைப்புகள் நடவடிக்கை எடுக்குமா? குறைந்த பட்சம் ஊர்வலம்
எடுக்கச்சொல்லி குரலாவது கொடுக்குமா? நம்ம தாய்மொழி தமிழை பேசின
முப்பாட்டான் முருகனுக்கு ஊர்வலம் எடுக்க வக்கில்ல. ஆனால், உடலிலுள்ள
நாபிக்கமலத்தை உருவகப்படுத்திய கதாப்பாத்திரமான விநாயகருக்கு இந்தியா
முழுக்க ஊர்வலம் எடுக்குறாய்ங்க. அந்த ஊர்வலத்துல ஏற்படும் கலவரத்துல
அடிச்சிக்கிட்டு போலிஸ்கிட்ட மாட்டி கேஸ் ஃபைல் ஆவுறதெல்லாம் பார்பனர்
அல்லாதவன் தான் என்பதையும், இங்கே எந்த தமிழனும் புரிஞ்சிக்கிட்ட மாதிரி
தெரியல.
தமிழுக்கு சமமான மொழியென்று சமகிரத மொழியை பெரும்பாலான தமிழர்கள் ஏற்றுக்கொண்ட பிறகும், உலகின் மூத்த செம்மொழியான தமிழை விட சமகிருத மொழிதான் உலகின் மூத்த மொழியென்று எப்படியாவது நிறுவினால் தான் ஹிந்துத்துவா ஆட்களின் வெறி அடங்குமென நினைக்கிறேன். மேலும், சமகிருதத்தை ஹிந்தியாவின் ஆட்சி மொழியாக்கினால் தான் ஆரிய தாகம் அடங்கும் போலிருக்கிறது.

29 ஜனவரி 2015
மாவீர மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு சிலை - கோரிக்கை!
தன்னை சிறையில் அடைத்த வெள்ளைக்காரனிடம் கருணை மனு கொடுத்த விநாயக் தாமோதர
சாவர்க்காரை, ஹிந்து மத ஆதரவாளர்கள் வீர சாவர்க்கர் என்று கூட
சொல்லிக்கொள்ளட்டும். ஆனால், தீவிர சிவ/முருக பக்தர்களான அவர்களின்
ஆட்சிக்குட்பட்ட தங்களது மண்ணில் அவர்களின் முழு முயற்சியால கட்டப்பட்ட
காளையார்கோவிலின் கோபுரங்களை தகர்த்தெறிவோம் என்ற வெள்ளைக்காரனின்
எச்சரிக்கைக்காக தங்களது உயிரையே தந்த மாவீர மாமன்னர் மருதுபாண்டியர்களை,
ஹிந்து மத ஆதரவாளர்கள் புறக்கணிப்பது ஏன்? வீர மருதுபாண்டியர்களை தங்களது
அடையாளமாக காட்டிக்கொள்ளும் ஆளும்
பா.ஜ.க.வில் இருக்கும் அகமுடையார்கள் யாராவது இதைப்பற்றி என்றைக்காவது
யோசித்தது உண்டா? பா.ஜ.க. எப்போதுமே பார்பன சித்தாந்தங்களை உள்ளடக்கிய
கட்சி. அகமுடையானுக்கு அதிகாராத்தை கொடுப்பது போல் பாசாங்கு காட்டிக்கொண்டு
பார்பானியத்துக்கு அடியாளாக தான் பயன்படுத்தும் என்பதையும் முதலில்
புரிந்து கொள்ள வேண்டும். ஏறு தழுவதலுக்கு எதிராக வெளிப்படையாவே பா.ஜ.க.
அமைச்சர் மோனிகா காந்தி அறிக்கை விட்டவர் என்பதையெல்லாம் உடனுக்குடன் நாம்
மறக்கும் வரையிலும் தமிழ்நாட்டு பண்பாடும், தமிழனின் பாரம்பரியமும்
படிப்படியாக சிதைவுறும். ஆனால், தமிழர்களை ஹிந்து என்று கூறி,
பார்பனர்களின் விநாயகரை கும்பிட வைப்பார்கள். கடைசியில் நம்முடைய
ஆதிக்கடவுளான மாயோனான (பெருமாளையும்) , சேயோனான (முருகனையும்)
நம்மிடமிருந்து அந்நியப்படுத்தி விடுவார்கள்.
கோட்சேவுக்கு சிலை வைக்கணும்ன்னு ஆட்சி அதிகாரம் கையில் வந்தவுடன் பார்பன அமைப்புகளின் துணையோடு அறிக்கைவிடும் எவனாவது, தமிழ் மண் காத்த மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு அவர்களின் ஆட்சி நடத்தப்பட்ட தலைமையிடமான சிவகங்கை சீமையில் ஒரு சிலை வைக்க மூச்சு விடுவானுங்களா? கேட்டால் நாங்க பா.ஜ,க.ன்னு சொல்லிக்கிட்டே, அந்த பக்கமா அகமுடையார்களின் அடையாளமாகவும் மருதுபாண்டியர்களை காட்டிப்பாய்ங்க. இந்த பக்கம் பார்பானுக்கு ஆதரவாக கொடி புடிச்சு யார்யாருக்கோ சிலையும் வைக்க சொல்லுவாய்ங்க. தமிழ் நாட்டை விட்டு தள்ளி இருக்கிற நரேந்திரமோடியின் மாநிலத்தவரான (டிசம்பர் 15, 1950ல் இறந்த) வல்லபாய் படேலுக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தவரான (நவம்பர் 15, 1949ல் இறந்த) பார்பன கோட்சேவுக்கும் மல்லுக்கட்டுற இந்த சாதிக்காரன் எவனும், அக்டோபர் 24, 1801ல் வீர மரணமடைந்த மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு சிலை வேணும்ன்னு வாயை கூட திறக்க மாட்டாய்ங்க. இந்த மாதிரி உள்ளுக்குள்ளாகவே ஆதரவு இல்லாத நிலையிலும் சிவகங்கை சீமையில் தன்னெழுச்சியாக மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு சிலை எழுப்ப வலியுறுத்தி இன்று போராடிய அனைத்து அகமுடையார் உறவுகளுக்கும், சக உறவுக்காரனாய் என் நன்றியும் வாழ்த்துகளும்!
- இரா.ச.இமலாதித்தன்

26 ஜனவரி 2015
கொசுறு!
# 01
எனக்கென்னமோ ”என்னை அறிந்தால்” படம் சரியா போகாதுன்னு மனசுல படுது. அஜீத்+கெளதம்+ஹரிஸ் கூட்டணி எடுபடாதுன்னு தோணுது. அதுக்காக தான் படத்தின் ரிலீஸ் தேதிதை தள்ளித்தள்ளி ஒருவழியா பிப்ரவரின்னு தேதியும் சொல்லிட்டாங்க. அதுக்குள்ள தியேட்டர்ல குண்டு வெடிக்கும்ன்னு ப்ரீ பப்ளிசிட்டியும் பன்ணி விடுறாங்க. பார்க்கலாம், படத்தின் மிச்ச கதையை...
# 02
தேனீக்களின் பல நாட்கள் உழைப்பை சில மணி நேரங்களில் சுரண்டும் நாம் அனைவருமே முதலாளித்துவ வாதிகள் தான்! அதுனால இத்துப்போன இட்லி கம்யூனிசமெல்லாம் இங்க கதைக்கு ஆகாது.

23 ஜனவரி 2015
நேதாஜி விசயத்தில் பா.ஜ.க.!
தேர்தலுக்கு
முன்னாடி ஒன்றை சொல்வது, வெற்றி பெற்றபின் ஒன்றை சொல்வது என வழக்கமான
அரசியல்வாதியாக மாற முயற்சிக்கும் பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு
துணிவிருந்தால், அவர் தலைமை வகிக்கும் மத்திய சர்க்காரின் வசமுள்ள
தேசத்தந்தை நேதாஜியின் மரணம் பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிடட்டுமே.
தேர்தலுக்கு முன்பாக நேதாஜியின் ஆவணங்களை வெளிக்கொண்டு வருவேனென நேதாஜியின்
குடும்பத்தினரிடம் மார்தட்டி உறுதிமொழி கூறிய, மோடி அவர்கள் இப்போது
மட்டும் ஏன் பின்வாங்குகிறார். மற்ற நாடுகளுக்காக பயந்து, ஒரு
தேசத்தந்தையின் மரணம் பற்றிய ரகசிய ஆவணங்களையே வெளியிட அஞ்சும் பாரதம்,
எப்படி மற்ற நாடுகளுக்கு தலைமையேற்கும் பண்பை வளர்த்து கொள்ள போகிறது?
கடைசி வரை அடிமையாகவே வாழ பழகிக்கொள்ள வேண்டியது தான் நமக்கெல்லாம்
எளிதாகிவிட்டது.
Narendra Modi #DeclassifyNetajiFiles
Narendra Modi #DeclassifyNetajiFiles
ரத்தமும் சுதந்திரமும் தேசபக்தியானதே!
ஜனவரி
23ம் தேதியான இதே நாளில் தான் அமெரிக்காவின் பூர்வகுடி மக்களான
செவ்விந்தியர்கள் என்றழைக்கப்படும் மண்ணின் மைந்தர்களை பெரும்
எண்ணிக்கையில் இனவழிப்பு செய்தது வெள்ளை ஏகாகிபத்தியம். அதே வெள்ளை
ஏகாதிபத்தியத்திடம் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்த பாரத
சமூகம், அக்டோபர் 2ம் தேதியை மட்டும் ஞாபகமாக வைத்து கொண்டு ஜனவரி 23ம்
தேதியை வசதியாக மறந்து விடுகிறது. ”இரத்தத்தை கொடுக்க துணியுங்கள், வெள்ளை
ஏகாகிபத்தியத்திடம் அடிமைப்பட்ட தேசத்தை மீட்டெடுத்து சுதந்திரமடைய
வைப்போம்!” என்று முழங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுடைய பிறந்த நாள் இன்று.
வெள்ளை ஏகாதிபத்தியத்தால் செவ்வியந்தர்களின் இரத்தக்கறை படிந்த அதே நாளில்
பிறப்பெடுத்த நமது தேசத்தந்தையின் அவதார தினத்தை, தேசிய தேசபக்தி தினமாக
அனுசரிப்போம்!
ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்
19 ஜனவரி 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)